நன்றி சகிரெண்டும் என்ன ஜென்மங்களோ பெத்தவங்களை தான் நிம்மதியா வாழ விடலை பெத்த பிள்ளையை வச்சும் விளையாடுதுங்க........ ரெண்டுக்கும் நேர நேரத்துக்கு சோறு ஆக்கி போட்டுடுறீங்கல்ல அந்த திமிரு....
இவங்களை சேர்த்து வச்சு குழந்தையை இதுங்க கிட்ட விட்டுடாதீங்க sis.....
காமாட்சி குழந்தைன்னு ரெண்டு பேர் நிலையும் பரிதாபமா இருக்கு .....
மயிலம்மா இவங்க சூழ்நிலையை யூஸ் பண்ணிக்கிறாங்க.....
முடியழகியாஇப்போவே வா
![]()
நன்றி சகிஎன்ன பிறவிக இதுக ரெண்டும்
இதுக்களுக்கு சோறு போட்டு
வளத்து விடுறாங்க
ஆச்சி முடியழகியா
முன்னாடியே பாத்து இருக்காங்களா