நீங்காத உறவே!... அத்தியாயம் 9

Advertisement

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை......
நிறையை தவிட்டுக்கு வாங்கிட்டு வந்து இருப்பாங்களா?
இல்லை தத்து கித்து எடுத்து இருப்பாங்களா?
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் வெண்ணெயும் வச்சுக்கிட்டே சுத்துவார்களா?
என்ன ஜென்மங்களோ?
ஏதோ ஒரு நேரம், ஒரு காலம் அப்படி இருக்கலாம்....... அதுக்காக ஆயுசுக்கும் அப்படியே தான் வாழணுமா?
இந்த நிறைக்கு அறிவு, சூடு, சொரணை எதுவும் இருக்காதா?
 
திலகா நீங்க பெரியவளுக்கு கல்யாணம் பண்ணாம உங்க வீட்டுல வேலைக்காரியவே வச்சிருக்கலாம்
 

Advertisement

Advertisement

Back
Top