நீங்காத உறவே!... அத்தியாயம் 8

Advertisement

super 👌👌👌👌 nirai praba ipothan feeling vanthurukam ..... 💞💞💞💞💞💞 viranan sir intha 1mn parthutu irunthathu ithuku thana ah super mudivu thaniya pona than ellarukum avanga velai salary valanthan kastam theriyum nirai mattum kurai sollitu iruntha 🍎🍎🍎🥣 box apdi enna tha kandunga intha rohini, sinega vum 😠😠😠😠 sis next epi sikiram thanga😞😞😞😞
 
நிறை பண்ணினது தப்பு தானே.... கல்யாணம் ஆகி முதல் மாச சம்பளத்தை அவ செலவுக்கு கூட எடுத்துக்காம அப்படியே தூக்கிக் குடுத்துட்டு வந்துருக்கா..... இந்த நிலையில மகன் மொத்த சம்பளத்தையும் அவ கையில குடுக்கும் போது கல்யாணி கோபம் நியாயம் தான்..... அதுவும் அவங்க திலகாவை நினைச்சு தான் எங்க மகன் ஏமாந்துடுவானோ ன்னு பயப்படுறாங்க....

தனிக்குடித்தனம் யாருக்கு நல்லதோ இல்லையோ திலகாக்கு நல்லது ரெண்டும் இளகின மனசு ஏமாந்தவங்க 🤭 இன்னும் எப்படி பணம் பறிக்கலாம்ன்னு பார்க்கும்..... நிறை சுதாரிக்கலைன்னா ரொம்ப கஷ்டம்......

புருஷன் பொண்டாட்டி இப்போ தான் புரிஞ்சு நெருங்கி வர்றாங்க 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top