திலகா என்ன ஜென்மம் நீயெல்லாம் 

நிறைன்னா அப்படி என்ன அலட்சியம் உனக்கு.......
உன்னோட பொண்ணுக்கு சீர் செய்றதுக்கு நிறை கடன் கட்டணுமா......

நிறை சூப்பரா கேட்டா இன்னமும் ஏமாறாம இப்படியே தெளிவா இரு....
நிறை தங்கச்சிக்கு பாசமும் இல்ல நன்றியும் இல்லை

இவளோட அப்பா பிரபாகரனை மரியாதை இல்லாம நடத்துறாரு

பெரிய மாப்பிள்ளைன்னா உசத்தி 

எங்க போனாரு இந்த வீரணன் அவர் பையனை வேலைக்காரன் மாதிரி நடத்துறத பார்க்கலயா.....
பிரபா நிறை ரெண்டு பேருமே நிதர்சனம் புரிஞ்சவங்க நல்லபடியா அவங்க வாழ்க்கையை அமைச்சுப்பாங்க