யதார்த்தத்தை எப்போ தான் புரிஞ்சிப்பாங்க திலகா-தெய்வம்? தருவான்னாலும் மருமகன் கிட்ட கடன் வாங்கலாமா? வளருக்கு குறை சொல்ல தகுதி இல்லை. அவங்களோட சேர்த்து இது,அதுனு வாங்கி, இவளுக்கு தெரியாதா இவ குடும்ப லட்சணம். நல்லகாலம் கல்யாணி இருந்தததாலயோ என்னவோ அதுக்கு பொறுப்பெடுத்துக்கலை நிறை. நல்லா கேட்டாங்க கல்யாணி. நிறையும் மாசமா இருக்கா ,இந்த வலியால பாத்தா பயந்துக்கலாங்கறது கூட இல்ல. என்ன சொல்ல எப்பவும் வேலை செய்யறவங்க தான் செய்வாங்க ஹூம்.