Mathy Well-known member Member Nov 11, 2025 #14 திலகா எல்லாம் என்னைக்கும் திருந்த மாட்டாங்க ராகவன் இப்போ இந்த பிளாஷ்பேக் தேவையா சினேகாக்கு தெரிஞ்சா மண்டையை உடைக்க போறா..... இவளோட மனமாற்றம் அவனுக்கு புரியல போல
திலகா எல்லாம் என்னைக்கும் திருந்த மாட்டாங்க ராகவன் இப்போ இந்த பிளாஷ்பேக் தேவையா சினேகாக்கு தெரிஞ்சா மண்டையை உடைக்க போறா..... இவளோட மனமாற்றம் அவனுக்கு புரியல போல