நீங்க க்ளூவே கொடுக்க வேண்டாம் மல்லி மா .......
எப்படியும் சிந்து கண்டுபிடிச்சிடுவாங்க .
எப்படியும் சிந்து கண்டுபிடிச்சிடுவாங்க .
சரியா சொன்னீங்கநீங்க க்ளூவே கொடுக்க வேண்டாம் மல்லி மா .......
எப்படியும் சிந்து கண்டுபிடிச்சிடுவாங்க .
நீங்க க்ளூவே கொடுக்க வேண்டாம் மல்லி மா .......
எப்படியும் சிந்து கண்டுபிடிச்சிடுவாங்க .
Ippove kandupidichuruppangha ???சரியா சொன்னீங்க
நல்ல வேளை.... இந்த கதை எழுதுனது ஒரு எழுத்தாளர்னு சொல்லலை... ரொம்ப ஆப்பியா இருக்கு அட்மின்ஜி???????
????????????அந்த ஆத்தர் யாருனு சொன்னா நான் நல்ல க்ளூவா குடுத்திருப்பேன்... ஜோகங்கள்
Vijayalakshmi jaganநாளை இரவு ஒன்பது மணிக்கு (12.09.2022 ) final episode பிரண்ட்ஸ்
clue என்னவென்றால்
எழுத்தாளர் நம் தளத்திற்கு புதியவர் அல்ல
என்ன இதெல்லாம் ஒரு clue வான்னு கேட்கப் படாது
ஏன்னா வேற என்ன சொல்றதுன்னு நானும் எழுத்தாளரும் மண்டைக்குள்ள இருக்குற மூளையை என்ன கசக்கி யோசிச்சாலும் வேற தோணலை என்று சொல்லிக் கொண்டு
நாளை இரவு ஒன்பது மணிக்கு
இன்னும் வெச்ச போட்டிக்கே புக் அனுப்பலை
திரும்ப ஒண்ணா ன்னு நீங்க கேட்கப் படாது
கண்டிப்பாக நிச்சயமாக அனுப்பப் படும் கூடிய விரைவில் என்று சொல்லிக் கொண்டு
இந்த கதையிலும் முதல் மூன்று பேர் புத்தகப் பரிசிற்கு தகுதியாவார்கள் என்று சொல்லிக் கொண்டு