ஷ்ரவன் விஷயத்தில் ரிவர்ஸ் சர்ஜரி பண்ணியிருப்பான்னு யோசிச்சேன். சர்ஜரியே நடக்கலைனு எனக்கு பல்பு கொடுத்திட்தீங்க எழுத்தாளரே.
ஷர்மிளா, ரம்யா, ஷ்ரவன், ரஷீத், ரஹீம் எல்லாருமே நல்லவங்க. விதியைத் தவிர வேறே என்ன சொல்ல?
ரம்யாவின் உணர்வுகள் எல்லாமே ரொம்ப நல்லா புரிஞ்சிக்க முடியுது. கணவனுக்காக அவனின் முன்னாள் காதலியுடனே சண்டை போட வந்தவளுக்கு, அந்த சந்திப்பிற்கு தயாராகியிருக்கும் கணவனை டைஜஸ்ட் பண்ண முடியாத பொசஸிவ் இயல்பா இருக்கு.
கதையின் முக்கிய முடிச்சுகள் தெளிவாகிடுச்சு. இனிமேல் ஷ்ரவன் எப்படி குணமாகப் போறான்னு தெரிஞ்சிக்க ஆவல்.
நட்புடன்
தேவி