இந்த அப்டேட் கொஞ்சம் உணர்ச்சி மயமா இருந்தது. உத்ரா குழந்தையோட வந்து நிற்கும் போது ரம்யாவின் உணர்வுகள் பற்றி நினைத்துப் பார்க்கத் தோன்றியது.
தருணுக்கு ஏற்ற ஜோடி தான் உத்ரா. எல்லாரும் நல்லவங்க. அதுதான் திருஷ்டியாகி ஷ்ரவணுக்கு அமனீசியா வந்திருச்சுப் போலிருக்கு.
கதை மூவ் ரொம்ப நல்லா இருக்கு
நட்புடன்
தேவி
தருணுக்கு ஏற்ற ஜோடி தான் உத்ரா. எல்லாரும் நல்லவங்க. அதுதான் திருஷ்டியாகி ஷ்ரவணுக்கு அமனீசியா வந்திருச்சுப் போலிருக்கு.
கதை மூவ் ரொம்ப நல்லா இருக்கு
நட்புடன்
தேவி