நிழலாடும் நின் நினைவில் 04

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்.

இன்னைக்கு எபியில் ஷ்ரவன்-ஷர்மிலா காதல் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் தெரிய வந்துடும்.

இது ரம்யா-ஷ்ரவனோட காதல் கதை என்பதால், ஃப்ர்ஸ்ட் லவ் பற்றி நிறைய டீடெயில்ஸ் எழுதி கதையை வளர்க்கக்கூடாதுன்னு தோணித்து.

Flashback மாதிரி சொல்லாமல், ஒரு புது முயற்சி எடுத்திருக்கேன். இந்த ஸ்டைல் எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே.

நிழலாடும் நின் நினைவில் 04

அடுத்த அத்தியாயம் ஜூன் 09 அன்று வரும்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
நான் இந்த அத்தியாயத்தை ரொம்பவும் ரசிச்சேன். உள்ளம் தொடும் எழுத்துக்கள்.

Flash back வளவளக்காமல் நல்ல யுக்தி இது. அவுட் ஆஃப் சிலபஸ் எல்லாம் கட் செய்து தருவது எல்லாம் எழுத்தாளரின் டிச்சர் புத்தியின் அடையாளம்.

டைரி பகுதிகள், அதை தருண் வாசிப்பது அவன் மைண்ட் வாய்ஸ் எல்லாமே அழகு. மிக ரசித்தேன்.

போன அத்தியாய ட்வின்ஸ் இந்த அத்தியாய ட்வின்ஸ் இரண்டையும் இணைத்துப் பார்க்க சொல்கிறது என் ரைட்டர் புத்தி. ஹா ஹா.

Very eagerly waiting for upcoming episodes
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
உற்ற நேரத்தில்
உதவிய தருணம்
உருமாறிய தோழமை
உறவாக சேர்ந்திட....

உருக்குலைந்த நேரத்தில்
உறவாக இல்லாமல்
உயிர் தோழனாக
உடன் நின்று தேற்றிட....

உண்மைகள் தெரிந்ததும்
உள்ளுக்குள் இருந்த
உறுத்தல் எல்லாம் மறைய
உணர்வுகள் வென்றிட....

உரிமை உடையவன்
உனை அறியாது
உன்னை அலைக்கழிக்க
உணர்ந்து கொள்ள
உடனே வா
உயிரே உறவே...
 
பிளாஷ் பேக் சுருக்கமாக முடிந்தது சூப்பர். கவிதை செம. ரம்யாவுக்கு கர்ப்பப்பை எடுத்துவிட்டாங்களா?
ஓம் ஸ்ரீ சாய்ராம்.

இன்னைக்கு எபியில் ஷ்ரவன்-ஷர்மிலா காதல் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் தெரிய வந்துடும்.

இது ரம்யா-ஷ்ரவனோட காதல் கதை என்பதால், ஃப்ர்ஸ்ட் லவ் பற்றி நிறைய டீடெயில்ஸ் எழுதி கதையை வளர்க்கக்கூடாதுன்னு தோணித்து.

Flashback மாதிரி சொல்லாமல், ஒரு புது முயற்சி எடுத்திருக்கேன். இந்த ஸ்டைல் எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே.

நிழலாடும் நின் நினைவில் 04

அடுத்த அத்தியாயம் ஜூன் 09 அன்று வரும்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்.

இன்னைக்கு எபியில் ஷ்ரவன்-ஷர்மிலா காதல் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் தெரிய வந்துடும்.

இது ரம்யா-ஷ்ரவனோட காதல் கதை என்பதால், ஃப்ர்ஸ்ட் லவ் பற்றி நிறைய டீடெயில்ஸ் எழுதி கதையை வளர்க்கக்கூடாதுன்னு தோணித்து.

Flashback மாதிரி சொல்லாமல், ஒரு புது முயற்சி எடுத்திருக்கேன். இந்த ஸ்டைல் எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே.

நிழலாடும் நின் நினைவில் 04

அடுத்த அத்தியாயம் ஜூன் 09 அன்று வரும்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top