அடுத்த பதிவு. உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
6 மணிக்கு கௌரியிடம் இருந்து ஒரு மெஸேஜ்.
மீராவுக்கு சின்ன சப்தம், ஒளி, சிறு தொடுதல் தூக்கத்தை விரட்டி விடும்.
ரொம்ப வருடங்களாக தனியே படுத்து உறங்கி பழக்கம்.
அதிலும் கடந்த 5 வருஷங்கள் காலேஜ், ஹாஸ்டல், அமெரிக்கா வாழ்வு தனிமை தான்.
இன்று, பக்கத்தில் ஷ்யாம், அவன் படுத்திய பாடு, தூக்கம் தொலைந்த இரவு, நடந்த நிகழ்வுகள், மீரா அசைபோட, தனக்கு தானே வெட்கத்தில் சிவந்தாள்.
மெஸேஜ் வந்த உடன் எழுந்திருக்க முயல, புஸ்ஸி ஷாமி என்று விடாமல் கட்டிக்கொண்டு ஒரே செல்ல சிணுங்கல். என்ன புது பேரு என்று மீரா முழித்தாள்.
கண்ணா, அம்மா மெஸேஜ் அனுப்பி இருக்கா. நான் ரெடி ஆயிட்டு உன்னை எழுப்பவா?
நீ போகாதே, ஐ வாண்ட் யூ....
பிளீஸ் விடுடா, நான் .....
அவளை முடிக்க விடாமல் ........ தன் அணைப்பில் கொண்டு வந்தான். அவள் திமிர திமிர அவள் இதழ்களை கவ்வி சுவைத்தான்.
அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு விலகி, பாரு கண்ணா, தூங்காத கண், உன்னோட மொரட்டுதனத்துல கன்னி போய் இருக்கற முகம், எல்லாரும் கிண்டல் பண்ணுவா.
நான் குளிச்சுட்டு ரெடி ஆகணம்.
பிளீஸ்..... விடுப்பா....
எப்போ வருவ சொல்லு விடறேன்....
இப்போ ஏதோ ஃபங்ஷன் இருக்கு. அப்பறம் எல்லாரும் கிளம்பணம்.
இரு இந்த ஸாரி கட்டிக்கோ... என்று குடுத்தான்.
என்ன சார், எப்போ இதெல்லாம் இங்க வந்தது?
நைட் இந்த பிளாட்டினம் செயின் போட்டு விட்டாச்சு. இப்போ புடவை.
என்ன உன்னோட சர்ப்ரைஸ் திரும்பவா? எப்பிடிடா?
ஐயாவை என்ன நினைச்ச? நானும் கௌரியும் ஒரு டீம். எல்லாம் கௌரி, சுமி தான் கொண்டு வைத்தா. ஆனா இந்த செயின் அவாளுக்கு தெரியாது.
இப்போ எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணுவா பாரு....
போடா நீ மோசம்.....
எதுக்கு செயின்?.....
லூசாடி நான் எப்போ உனக்கு அத குடுத்தேன்....
வந்து...... வந்து...
தெரியாட்டி வா சொல்லி தரேன்.....
கண்ணா இந்த லவ், அன்பு, ஆசை, காதல் எல்லாத்துக்கும் நான்
வொர்த்தா? அவன் மார்பில் சாய்ந்து கட்டிக்கொள்ள......
சரி இப்போ நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் மினிமம் 1 மணி நேரம் ஆகும் நீ குளிக்க.....
எனக்கு ஓகே....உனக்கு?. டிரேட்மார்க் கண் சிமிட்டி சொல்ல.....
ச் ச்சீ.....
மீரா குளித்து அந்த புடவையில் வர திரும்ப வம்பு இழுக்க வந்தான் ஷ்யாம்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அவன் கன்னத்தில் முத்தம் இட்டு தன் முகத்தை சரி செய்து மீரா கதவை திறக்க கௌரி, சுமித்ரா முகத்தில் செம திருப்தி. மீராவின் முகமும், அந்த சிவப்பும் சீனியர்ஸ் ரெண்டு பேருக்கும் உணர்த்தி விட்டது.
கண்ணா சுவாமி விளக்கு ஏத்து.
பால் தரேன்.
அம்மா காஃபி..... தலை வலிக்கிறது.... தூங்கவே இல்லை......
என்ன சுமி, உன்னோட பொண்ணு வந்து வெட்கம் இல்லாம தூங்கவே இல்லை என்று சொல்லறா..... என்ன பொண்ணு வளர்த்து இருக்க?
உன்னோட பிள்ளை தூங்க விடாட்டி என்னோட பொண்ணு என்ன பண்ணுவா? நீ ஒழுங்கா பிள்ளையை திருத்து கௌரி.
அம்மாஸ்..... பிளீஸ்....
சாரி நன்னா இருக்கே..... எப்போ வாங்கின?
எப்போ, எங்க எல்லாம் உங்க தோஸ்து கிட்ட கேளுங்கோ.....
இது என்ன செயின்? .....
பிளாட்டினம் செயின், ஷ்யாம் குடுத்தான்....
குடுத்தானா..... மீரு .......கண்ணா.....
சரி. சரி.....
காஃபி குடித்து அப்படியே சோஃபாவில் தூங்க ஆரம்பித்தாள்.
மச்சினன் போய் ஷ்யாமை எழுப்பும் முறைக்கு விஷ்வா போனான்.
ஷ்யாமை ஒரு வழி பண்ணி வெளியில் வர, சங்கர் வந்து கேட்ட கேள்வியில் ஷ்யாம் வெட்கத்தில் சிவந்தான்.
இது ஒரு முறை அதனால் கேட்டேன் என்று சங்கர் சொல்ல..... அங்கும் ஒரே கலாட்டா......
ஷ்யாம் வேஷ்டி கட்டிண்டு வா. கொஞ்சம் வேலை இருக்கு.....
முதலில் அந்த பாலிகையை சுற்றி பெண்கள் எல்லோரும் கும்மி அடித்து, பின் பக்கத்தில் இருக்கும் குளத்தில்,
நந்திதாவின் குட்டி பொண்ணு முதலில் பாலிகை கரைக்க, மற்ற எல்லோரும் தொடர்ந்து கரைக்க அடுத்து எல்லோரும் ஊருக்கு கிளம்ப.....
கிருஷ்ணா, அவரின் உறவினர், சுமித்ராவின் உறவினர் வந்து ரொம்ப பிரமாதமா கல்யாணம் பண்ணி குடுத்தேள்.ரொம்ப ரொம்ப சந்தோஷம்...என்று தாத்தா பாட்டி,எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றனர்.
கட்டு சாதம் எல்லோருக்கும் கட்டி, ஏர்போர்ட், ரெயில்வே ஸ்டேஷன் கொண்டு விட்டு வர,
இன்னிக்கு சனிக்கிழமை மீரா முதல்ல ஆத்துக்கு வர வேண்டாம் ( என்னவோ இதுதான் முதல் முறையாக அவள் ஷ்யாம் வீட்டுக்கு போவது போல). நாங்க கிளம்பரோம். நீங்க எல்லாரும் நாளைக்கு லஞ்சுக்கு வந்துடுங்கோ...
அடுத்த நாள் சுமங்கலி பிரார்த்தனை.....அப்பறம் கோயில்.... ரிசப்ஷன்.... வரிசையாய் இருக்கு....
எல்லாரும் வந்து நடத்தி தரணம் .
அவர்கள் போன பின் பெரியவர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க போக, மீரா, ஷ்யாம் மற்றவர்கள் ஒரே விளையாட்டு, கார்ட்ஸ், அந்தாக்ஷ்ஷரி
என்று ..... நேரம் போனதே தெரியவில்லை. சாப்பிட்ட பிறகும் ஒரே விளையாட்டு. எல்லோரும் மீராவை கிண்டல் செய்ய ......
கெளரி வந்து, எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். நாளைக்கு சென்னை போகணம். அப்பறம் அங்க ஒரே பிஸி. இப்போ ஒரு வாரம் இங்க ஒரே கூத்து.
மண்டே ஸ்கூல் உண்டு , காலேஜ் உண்டு.....
உங்க அக்கா ஊருக்கு போனா, யாரு உங்க ஸ்கூல் பாடம் படிக்கறது?.
யேய் குட்டீஸ், கம் ஆன்.....
அம்மா, பெரியம்மா இன்னிக்கு ஒரு நாள் தானே அக்கா இங்க இருப்பா. கொஞ்சம் அக்கா கூட இருக்கோம். பிளீஸ் பிளீஸ்.....
சரி, அக்கா பாவம் தலை வலிக்கிறது என்று சொன்னா.
எல்லாரும் கொஞ்சம் தூங்குங்கோ....
மீராவை சுற்றி மோஹன் ஒரு புறம் , ம்ருது ஒரு பக்கம் அவளை கட்டிக்கொண்டு, காலை போட்டுக்கொண்டு, தூங்க, தலை மாட்டில் அஞ்சு, , அவள் மேல் சஞ்சு, பக்கத்தில் அர்ஜுன், அஷ்வின்.....என்று ஒரு கும்பல்.
ஷ்யாம் என்ன செய்ய, எங்கு போக.... யோசிக்க, கெளரி பார்த்து,
ஷ்யாம் நீ வேணா உள்ள போய் ரெஸ்ட் எடுப்பா. இதுகள் தூங்க விடாது......
டேக் ரெஸ்ட் கண்ணா. நான் இவா கூட இருக்கேன்.... என்று மீரா சொல்ல,
கொஞ்சம் அப்செட் ஆன ஷ்யாம் உள்ளே போய் தூங்க, இந்த கூட்டத்துக்கு மத்தியில் மீரா ( பழக்கம் ஆனதால்) தூங்க.... எல்லோரும் ஒரே கும்பல் ஆக தலை, கால் ஒருவர் மேல் ஒருவர் போட்டுக்கொண்டு....தூங்க...
அடுத்த நாள் அக்கா ஷ்யாம் கூட போய் விடுவாள் என்ற உணர்ச்சி குவியலில் .... எல்லோரும்.
மீராவை கௌரி எழுப்பி, ஷ்யாமை எழுப்பு, ரெப்ரஷ் பண்ணிண்டு கோயில் போகணம். அப்பறம் பேக்கிங் முடி, காலம்பற சித்தப்பா கார்ல சென்னை போறார். ஒன்னோட ஹெவி திங்க்ஸ், புக்ஸ், வயலின் எல்லாம் கார்ல அனுப்பிடு.
சாப்பிட்டு விட்டு திரும்ப கோயில் போய் பள்ளியறை தீபாராதனை பார்க்கணம்.
காலம்பற இங்க இருந்து தூத்துக்குடி போய் நம்ம ஆத்துல கொஞ்ச நேரம் இருந்துட்டு, ஏர்போர்ட் போகலாம்.
இப்போ நான் எல்லாரையும் எழுப்பறேன் . நீ ஷ்யாமை பாரு....
மீரா, ஷ்யாம் இருந்த ரூமுக்கு போய், கண்ணா....
நான் தூங்கறேன்... டோண்ட் டிஸ்டர்ப் மீ. திரும்பி படுத்துக்கொண்டான்.
அந்த பக்கம் போய் எழுப்பினால் இந்த பக்கம் திரும்பினான்.
அவனுக்கு கோவம் என்று புரிந்த மீரா
கட்டிலில் ஏறி அவன் தலையை கோதியவாறு,
கண்ணா, கோவமா? மேட் அட் மீ?
ஏண்டா?
கோவம் இல்ல, ரொம்ப குஷி என் பொண்டாட்டி அப்படியே என்னோட கொஞ்சிண்டு இருக்கா என்று.....
ஏண்டி, நமக்கு கல்யாணம் ஆகி
ஒரு 100 இயர்ஸ் ஆச்சா?
ம்ம்ஹும்.....
100 மந்த்ஸ்.... ம்ம் ஹும்
100 வீக்ஸ்.....ம்ம் ஹும்
100 டேஸ்.......ம்ம் ஹும்
100 ஹவர்ஸ்......ம்ம் ஹும்
அதுக்குள்ள என் மேல ஆசை போயாச்சு இல்லையா......
கேட்டா, இவா உன் தம்பி, தங்கை இனிமேல் இப்படி இருக்க முடியாது என்று டயலாக் விடுவ.....
சரி நீ எங்க கூட இருந்திருக்கலாமே..... என்ற மீராவிடம்
லூசாடி.....
நான் உன் தம்பி தங்கைகளை கட்டிண்டு படுத்துக்க முடியுமா அல்லது அங்க உன்னை கட்டிக்க முடியுமா? அது தான் உங்க அம்மா இங்க படுத்துக்க சொன்னா.
நீயாவது கொஞ்ச நேரத்துல வந்து இருக்கலாமே.....
பயம்மா இருக்குடா.... உன்னை ஃபோர்ஸ் பண்ணி ஒத்துக்க வைத்து விட்டேனோ என்று......
ஏன்டா என்னை அவாய்ட் பண்ணற?
என்னை பிடிச்சு இருக்கு தானே? சொல்லு புஸ்ஸி.....
கண்ணா இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கலையா?.
இவ்வளவு நாள் நான் தான் இவாளுக்கு ரோல் மாடல். அதுனால அவா இப்படி இருக்கா. திடீர்னு விட்டால் சின்ன குழந்தைகள் பாவம். இனிமேல் இதை விட ஒரு சின்ன பேபியை ( நீ தான் கண்ணா அது) நான் முழுசா பார்த்துக்கணம். அது தான். இன்னிக்கி அவா கூட...
சாரி டா.... அவன் முகம் ஏந்தி சொல்ல,
போடி... நான் இன்னும் கோவமா இருக்கேன்......
அப்படியா?...... அவனை சமாதான படுத்த முயல.......
கண்ணா, அது என்ன புஸ்ஸி, ஷாமி.....
அதுவா, அது நமக்கே நமக்கான பேரு. நீ என்ன சொல்லி என்னை கொஞ்ச போற? .
தெரியலை கண்ணா.....
யோசிக்கிறேன்....
சரி வா கண்ணம்மா, போகலாம், எனக்கு கொஞ்சம் புக்ஸ் எடுக்கணம்.
வரியா?. நான் அங்க போனால் என்னையே மறந்துடுவேன்.
பேக் பண்ணியாச்சாப்பா?....
எல்லோருடனும் கோயில் போய் வந்து,சாப்பிட்டு, திரும்ப கோயில் போய் பள்ளியறை தீபாராதனை போது மீரா காதில் அது என்ன என்று சொல்ல தொடங்கினான்..... ( கிருஷ்ணா சொன்னதை....).
முகம் சிவக்க கேட்டுக்கொண்டு இருந்தாள்.....
அன்று இரவும் தூங்கா இரவு தான் இருவருக்கும்.
மறுநாள் காலை ஷியாமை எழுப்பி, கிளம்ப வைக்கும் முன் ஒரு வழி ஆக்கி விட்டான் மீராவை.....
கிளம்பும் முன் தாத்தா பாட்டியிடம் போய் அவர்கள் கையை பிடித்து, உங்க மீராவை நான் நன்னா பார்த்துப்பேன். கவலை படவே வேண்டாம்....
எனக்கு இப்பிடி ஒரு பொக்கிஷத்தை குடுத்து இருக்கேள் ...... அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..... அவளை கண் கலங்காமல் பார்த்துப்பேன்......
சீக்கிரம் உங்களை கொள்ளு தாத்தா பாட்டி ஆக்கரேன்.....என்று சொல்ல ஷ்யாம் அணுகுமுறையில் மயங்கினர்கள்.....
அக்கா, ஜி ரிசப்ஷன்க்கு வரோம் ... அப்போ பாக்கலாம்.... மோஹன் எல்லாரும் சொல்ல......
கெளரி, சங்கர், மீரா, ஷியாம் தூத்துக்குடி போக, அங்கும் ஆரத்தி எடுத்து பாலும் பழமும் குடுத்து சென்னை கிளம்பினர்.......
ஃப்ளைட்ல மீரா, ஷியாமிடம்,
கண்ணா மத்தவா கிட்ட, தாத்தா பாட்டி கிட்ட செம மெச்சூர்டா பேசற, பழகற
என்னை மட்டும் ஏன் இப்பிடி படுத்தற?
புஸ்ஸி நீயும் மத்தவாளும் சேமா?
யூ ஆர் மை பேபி, டாய், டால் ,ப்ரெண்ட், லவ், பொண்டாட்டி, லைஃப், எல்லாம்.
நீ எனக்கே எனக்கு மட்டும் தான்......
எந்த குழந்தையாவது தன்னோடு பொம்மையை சும்மா கொஞ்சுமா? கொஞ்சும், கோபப்படும், தூக்கி போடும், எடுத்து சாரி சொல்லும், கட்டி கொண்டு தூங்கும், எல்லா ஃபீலிங் அது கிட்ட தான். அந்த மாதிரி எல்லார் கிட்டயும் இருக்கும்மா?
அது போல தான் நானும் நீயும்....
ஒன்னு தெரியுமா? ஒரு மாசமாவது நீ என்னை தவிக்க விடுவ என்று நினைத்தேன்.
என்னோட இஷ்டத்துக்கு, ஆசைக்கு, எனக்காக நீ மாறி, விட்டு குடுக்கற இந்த அன்புக்கு, நானும் உன்கிட்ட ஒரு பேபியா உன்னையே நம்பி இருக்கற ஜீவனா சரெண்டர் ஆறேன்.....
பிடிக்கலையாடா?.....
நான் தான் உன்னோட முதல் பேபி, அப்பறம் தான் நம்ம பொண்ணு ஷாலு அல்லது ஷாரு, நம்ம பிள்ளை ரிஷி ..... எல்லாம்....
மத்தவா கிட்ட நான் பந்தா ஷ்யாம், உன்கிட்ட உன்னோட ... எப்பிடி சொல்ல?.... ம்ம்.....
மீரா எப்பிடி அந்த கிரிதாரி கிட்ட சரண் அடைந்த மாதிரி, நானும் உன்கிட்டடா...... புரியறதா?....
அவன் தோளில் சாய்ந்து.....
நிஜமாவே நீ ஹாப்பியா ராஜா? ஆர் யூ
சேடிஸ்ஃபைடு? .......
ஐ லவ் யூ, ஐ அட்மையர் யூ, ஐ அடோர்ன் யூ..... மை பப்லு ........ என்று கன்னத்தில் முத்தம் இட்டாள்.....
தனியா இருக்கும் போது பப்லு, கண்ணா, ராஜா , இன்னும் என்னவெல்லாம் வரதோ அப்படி கூப்பிடுவேன்.
எல்லார் முன்னாடி கண்ணா.... ஓகே யா செல்லம்.....
உனக்கு நான் எப்பிடி இருந்தா பிடிக்குமோ அப்படி மாத்திக்கறேன்....
ரொம்ப படுத்தறேனா? என்னை மாத்திக்கணமா கண்ணம்மா?. ...
எனக்கும் பிடிச்சு இருக்கு..... இந்த பிடுங்கல், படுத்தல் எல்லாம்.....
ஆனா ரொம்ப படுத்ததேடா......
நானும் உன்ன விட்டு குடுக்க மாட்டேன்,
நீயும் தான். என்ன சண்டை இருந்தாலும் நம்ம பெட்ரூம் விட்டு வெளில வரக்கூடாது.
அப்படியே ஏதோ கோவம் இருந்தாலும் மத்தவா முன்னாடி காமிக்க கூடாது.
நாமளே பேசி சால்வ் பண்ணிக்கணம்.
சரியாப்பா?
ஆமாம் அது என்ன தாத்தா பாட்டிக்கு பிராமிஸ்?
சாஸ்திரிகள், அம்மா, அப்பா எல்லாரும் என்ன சொன்னா? ஆறாம் மாசம் சீமந்தம் அப்படின்னு தானே. அதுக்கு நாம தானே பொறுப்பு. என்ன ரெடியா?
ச்சீ போடா....
டுவின்ஸ் வேணும்டா.
பொண்ணு ஷாலு அல்லது ஷாரு, பையன் ரிஷி?.....
டேய் நீ ரொம்ப பாஸ்ட் ....
ஆமாம், நான் இந்த பேர் எப்படி செலெக்ட் பண்ணினேன் கேட்கவே இல்லையே?
நம்ம ரெண்டு பேரோட பேர்ல இருந்து. ஷாமி, ஷாரு, ரிஷி கூட....
யேய் .....எம் பொண்டாட்டி படு ஸ்மார்ட்.
ஆனா, ஷாலு புஸ்ஸி தான் .....
மக்கு, மக்கு, மி உன் கிட்ட இருந்து, யா என்கிட்ட இருந்து, மியா அதை மாத்தி புஸ்ஸி
ஷாரு வா அல்லது ஷாலு வா?. இன்னும் டிசைட் பண்ணலை.
மவனே, நேத்திக்கு தான் பொண்டாட்டி வந்து இருக்கா, அதுக்குள்ள குழந்தைக்கு பேரா?
Too much..... Buddy.....
கண்ணா,
நாளைல இருந்து ரொம்ப பிஸி. கடலூர் , சிதம்பரம் என்று போகணம். நான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணம். இல்லாட்டா நன்னா இருக்காது.. அதுனால....
என்ன அதுனால.....?
வந்து.... ரொம்ப படுத்தாதே....
நிறைய ரெஸ்ட் வேணும். இல்லாட்டா ரிசப்ஷன்ல நன்னா இருக்காது.
பிளீஸ்.....
தெரியும் நீ எங்க வருவ என்று......
போடி....
என்னை அப்செட் ஆக்கரது தான் உனக்கு பிடிச்ச வேலை.....
அடுத்த வாரம் வந்தது எங்கே என்று வேகமாக ஓடியது....