ஹலோ அடுத்த பதிவு இதோ.
உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
மீராவின் பாட்டு டீச்சரிடம் ஷ்யாமும் பாட்டு கற்றுக்கொள்ள,
நாட்கள் வேகமாக ஓட, ஷ்யாம் வந்து 6 மாதம் ஆயிற்று,
நவம்பர் மாதம் விஷ்வா US வர, மூச்சு விட நேரம் இல்லாமல் வேலை!!!
விஷ்வா ஷ்யாமுடன் தங்க,.......
ஆபீஸில் மீரா ஷ்யாம் டீம் ஒர்க் , பிரசன்டேஷன், மீட்டிங், டெஸ்டிங் ப்ராஜக்ட் வேகமாக ரிலீஸ் ஆகும் நிலை......
இடையில் விஷ்வாவும், ஷ்யாமும், அந்த ப்ராஜக்டில் மிக பெரிய மாற்றத்தை மீராவிடம் சொல்லாமல், கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வர மீராவுக்கு பயங்கர கோவம்.
வேதாளம் திரும்ப மரம் ஏறி கொண்டது.
மீரா தேங்க்ஸ் கிவிங் லீவுக்கு
லாஸ் வேகாஸ் போகலாமா?....
இங்க வந்து நீ எங்கேயுமே போகலையே!!!!! விஷ்வா கேட்க
வேகாஸ்ல வந்து நான் என்ன பண்ண போறேன்? தம்மு?.... தண்ணி?..... சூதாட்டம்?......
அது பேச்சிலர்ஸ் பாரடைஸ்.....
உங்களுக்கு தான் சரி.....
விஷ்வா, ஷ்யாம் ரெண்டு பேரும் கோவத்தில் மீராவை வாங்கு வாங்கு என்று எடுத்து விட்டனர்......
தம்மு, தண்ணி, சூதாட்டம், பொண்ணுங்க அத விட்டு விட்டயே......
இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம்
கட்டிடக்கலையின் உச்சம் அந்த இடம் தெரியுமா!!!!! அது தனி உலகம்....
நைட்ல ஜகஜோதியா இருக்கும் வெளிச்சம், ஷோஸ், உலக அதிசயங்களின் ரெப்ளிகா மாதிரி..... , பில்டிங்........ கூட்டம், அந்த காயின் விழற சவுண்ட், ஸ்லாட் மெஷின் சவுண்ட், பிளாக் ஜாக் டேபிள்ல அவர்கள் விளையாடும் லாவகம்,...... சொல்லிக் கொண்டே போகலாம்.
அது தனி அனுபவம். ......
நம்ம தமிழில் "களவும் கற்று மற"!!!!!!!! என்று சொல்லற மாதிரி பார்த்து வர வேண்டும்........
சூதாட வேண்டாம், தண்ணி அடிக்க வேண்டாம்.....
நடந்துண்டே இருக்கலாம், வித விதமான மனிதர்கள், அவர்களின் ஆசை, பழக்க வழக்கம் அது தனி.....
உனக்கு, எனக்கு தான் எல்லாம் தெரியும். என் உலகம், என் ஆசை தான் பெரிசு.
நீங்க பெரிய நன்றி கடன் பேசற ஜாதி...... ஆச்சே,
எந்த பெற்றோரும் தான் சுமந்து, அனுபவித்த வலிகளுக்கும், குடுத்த பாலுக்கும், தூங்காத இரவுகளுக்கும், வளர்க்க பட்ட கஷ்டங்களுக்கும் இந்த குழந்தைகள், என்னோட மகன், மகள் திருப்பி குடுக்கணம் என்று எதிர் பார்ப்பதே இல்லை. தெரியுமா????
நீங்க தான் , அவங்க பார்க்கற மாப்பிள்ளையை நான் பார்க்காம கல்யாணம் பண்ணிக்கறது தான் நன்றி கடன் என்று டயலாக் விட்டு கொண்டு இருக்க.........
விசு ஏதோ சினிமால சொல்லற மாதிரி அவர்கள் அன்புக்கு, தியாகத்துக்கு விலை போட்டா அதை குடுக்க நம்ம கிட்ட பணமும் இல்லை. அதை சம்பாதிக்க ஆயுசும் இருக்காது.
ஆனா நீ, மற்றவர்கள் சொல்லறது எல்லாமே தப்பு.
அடுத்தவா பேசுவதையோ, அவர்கள் சொல்ல வருவதை காது குடுத்து கேட்கவோ மாட்டியே.....
எப்போதும் நீ.......பெரிய........
போடி.... போ......
அந்த 4 நாளும் ரூமுக்குள்ள அடைந்து கொண்டு பைத்தியம் மாதிரி இரு.....
நாங்க போறோம்....
எங்களுக்கு ஒரு சேஞ்ச் வேணும்.....
இருவரும் சொல்லிவிட்டு போக.....
எப்படி நான் மாறினேன்? இது நல்லதா?
சில நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றங்கள், அதன் வலி உண்டாக்கிய மாற்றமா?
அடிக்கடி கோபப்படரேன், அழரேன் இது சைக்கலாஜிகல் ப்ராப்ளம் ஆக மாறுமா? இப்படியே விடவா? என்ன பண்ண?.......
அப்படியே தன்னை மறந்து கீழே படுத்து அழுது உறங்கி போனாள்.....
மீரா இருக்கும் யூனிட்டின் இன்னொரு கீ விஷ்வாவிடம் இருந்தது. இரவு தூங்கும் முன் ஃபோனில் கூப்பிட பதில் இல்லாததால், என்ன என்று எட்டி பார்க்க வந்தால்,
விளக்கு போடாமல், சாப்பிடாமல்,
அழுது அழுது கீழே படுத்து இருந்த மீராவை எழுப்பி,
சாப்பிட வைத்து,
இப்போ நான் பேசறதை கேட்க முடியும் என்றால் சொல்லு.
நிறைய விஷயம் இருக்கு.
உனக்கு ஏதோ கொஞ்சம் தெரிந்து இருக்கு.
ஆனாலும் நடந்தது முழுக்க சொல்லும் நிலையில் நாங்க இல்லை.
உன்னோட தவறான கண்ணோட்டத்தை சரி பண்ண ஆசை. உனக்கு எப்போ வேணுமோ சொல்லு... அப்போ வரேன்.
உனக்கும் சேர்த்து லாஸ் வேகாஸ் டிக்கெட் வாங்கி விட்டேன்.
கொஞ்சம் வெளில வா!!!!!
சரியா?.....
ம்ம் ம்ம்......
நீ மாறவே மாட்ட.... இல்லையா
அழு மூஞ்சி
சாப்பிடு....
சி யூ டுமாரோ.....
நாட்கள் நகர, லாஸ் வேகாஸ் ட்ரிப்....
அந்த ஊரைப் பற்றிய மீராவின் ஒவ்வொரு எண்ணமும் தூள் தூள் ஆனது.
தூங்க நகரம் மதுரை மட்டும் இல்லை லாஸ் வேகாஸும் தான்.
இரவு 1மணிக்கு மூவரும் நடந்தால் Strip என்று சொல்லப்படும் அந்த தெரு முழுவதும் மக்கள் நடமாட்டம்.
தண்ணி, தம்மு எல்லாம் இருந்தாலும் பெண்மைக்கு பங்கம் இல்லையே.
இருட்டில் தான் தப்பு நடக்குமா? ஒளி மயமாக இருந்ததால் இல்லையா?
பாரிஸ் பாரிஸ் ஹோட்டலில் அப்படியே ஃப்ரெஞ்ச் கலாச்சாரம் பிரதிபலிக்க, வெனிடி(ஷி)யன் இத்தாலிய நாட்டை காண்பிக்க, அதில் "கொண்டால" என்ற படகு சவாரி, படகோட்டியின் பாட்டு,
"லக்சூர்" ஹோட்டல் அப்படியே பண்டைய எகிப்திய சாம்ராஜ்யம், பிரமிட் ....... சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு நாட்டினை பிரதிபலிக்க, நடந்து கொண்டு போகும் போது திடீரென கூட்டம் ஓரிடத்தில் நிற்க, பார்த்தால் சங்கீத நீர் ஊற்று, கொஞ்ச நேரம் சென்றால் இன்னொரு இடத்தில் எரிமலை குழம்பு வெடித்து வர, இன்னொரு இடத்தில் கடல் கொள்ளையர் ஷோ ஆச்சர்யங்கள்......
பணம் செலவு செய்து, பயணித்து லாஸ் வேகாஸ் வந்து பணத்தை தொலைக்கும் கூட்டத்துக்கு நடுவே ஒரு புது வித அனுபவம்...... மீராவுக்கு...
ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவன், சீசர்ஸ் பேலஸ் என்ற ஹோட்டல் வாசலில் நின்று,
ஃபோட்டோ எடுக்கவா? ( என்னதான் செல்ஃபி மோகம் என்றாலும் போட்டோக்கு போஸ் தனி தான்)
என்று ஜோடியாக வந்தவர்களை ஃபோட்டோ எடுக்க, (அவர்களது
செல் ஃபோன் அல்லது கேமராவில் தான்) அவர்களும் அவன் கையில் ஏதோ டாலர் குடுக்க 1 மணி நேரத்தில் கிளம்பும்போது 100 டாலருக்கு குறையாமல் அந்த மாணவன் கையில்...
பொய் இல்லை, ஏமாற்று இல்லை, முதலீடு இல்லை... இப்படியும் வாழ வழி....
மீரா பார்த்துக்கொண்டே இருந்து அந்த மாணவனிடம் போய், அவனுடைய அணுகுமுறையை புகழ்ந்து தள்ளினாள்.
ஷ்யாம், விஷ்வா இது திருந்தாத கேசு...
என்று தலையில் அடித்து கொண்டனர்.
ஒன்றுமே இல்லாத இடத்தில் இத்தனை பேருக்கு வாழ்வு குடுக்கும் லாஸ் வேகாஸ் உண்மையிலேயே ஸ்பெஷல் தான்....
ஹப்பா...... வசிஷ்ட்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் என்று மீராவை இருவரும் கலாய்க்க......
விஷ்வா கிளம்பும் நாள் வர,
நான் எப்போ இந்தியா வரணம்? எல்லாரையும் பார்க்கணம போல இருக்கு. வந்து ஒரு வருஷம் ஆகபோறது.
மீரா இன்னும் 3 மாசம்ல இந்த புராஜக்ட் முடிந்து இம்பிளிமென்ட்
பண்ண இந்தியா வந்தால் ஆபீஸ் செலவுல வரலாம். அங்க வந்துட்டு வீக்கெண்ட் நீ ஃபேமிலி பார்க்க டிராவல் பண்ணு. அப்பறம் வெக்கேஷன் எடுத்துக்கோ .....
நிறைய நாள் யூ கேன் ஸ்பெண்ட் வித் ஃபேமிலி.
சௌண்ட்ஸ் லைக் எ பிளான்?
சரி.....
அண்ணா என்று கூப்பிட மாட்டியா?....
விஷ்வா, மேனேஜர் மாதிரி பேச ஆரம்பித்தால் அண்ணா விஷ்வாக்கு அங்க இடம் இல்லை.....
புரியறதா...... ?
அழுத்தக்காரி.... ராட்சஸி....
இன்னும் நீ ஷ்யாம் கிட்ட ஒழுங்கா பேசலையே.....
யாரு சொன்னா? டெய்லி 10 மணி நேரம் கூட வேலை பார்க்கறேன். பேசாம முடியுமா?
ஒழுங்கா இல்லாட்டா புராஜக்ட் இவ்வளவு வந்து இருக்குமா?
ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில்........... திரும்ப.....
நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பனி, ஒரே புராஜக்ட் அதுக்கு மேல ......என்ன இருக்கு?.....
இன்னும் அவனை மன்னிக்கலையா?.
நான் யாரு மன்னிக்க?. ஈகோ, திமிரு, எல்லாவற்றின் திருவுருவம் தானே......
எனக்காக அடி பட்டு, கால் உடைந்து....
கேள்விப்பட்டேன்.
விஷயம் தெரிந்து வருத்தப்பட்டேன். சூசைட் பண்ணிக்க டிரை பண்ணினதை கேட்டு அழுதேன். இதெல்லாம் ஒரு ப்ரெண்ட் என்ற லெவல்ல.
ஆனா, நான் ஆசையாக போட்ட ரிங்கை கழட்டி என் கையில் திணித்து, என்னோட லைஃப், சந்தோஷம், ஹேப்பிநெஸ் எல்லாத்தையும் துடைத்து எறிந்த ஒருத்தரை என்னால......
ஏதோ ஆசை பட்டேன், பட்டோம். இப்போ தெரியறது நமக்கு ஒத்து போகாது. நாம பிரிந்து விடலாம் என்று என்னை கூப்பிட்டு, சொல்லி இருந்தா சரி.
வேலை போயிடுத்து..... என்று அழுதவ கிட்ட, கவலை படாதே...... என்று ஒரு வார்த்தை சொல்லாம, கோவத்தில் கத்தி.... கைல ரிங்கை குடுத்து...... நான் என்ன செய்யணம்?
அப்படியே இடிந்து போய் ஒதுங்கிட்டேன்......
இப்போ டெய்லி பார்க்க வேண்டி இருக்கு. நின்னா, நடந்தா, பாட்டு பாடினா எப்போதும் அவனுடைய பார்வையில் .....
ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி.... இருக்கு. ஆல்வேஸ் யாரோ மானிடர் பண்ணுவது மாதிரி.... ஃப்ரீயா ஃபீல் பண்ண முடியலை.
தூங்கறதும் பிளஸ் ஆபீஸ் கிளம்பும் முன் உள்ள 10 மணி நேரம் தான் எனக்கு.
இதெல்லாம் நினைத்தா தூங்க முடியலை.
OTC தூக்க மாத்திரை போட்டுக்கறேன்.... சைக்கலாகஜிகல் பிராப்ளம் ஆகுமோன்னு பயம்மா இருக்கு.....
இந்த பிராஜக்ட் முடிந்து வேலையை விட்டு விட்டு சன்யாசியா போய் விடறேன்.
என் மனசுல ஷ்யாம் மேல ஆசையை வளர்துட்டு, இன்னொருத்தன் கூட வாழ முடியாது.
ஷ்யாம் மனசுல நான் இல்லை. பிடிக்காத ஒருத்தரை கஷ்டப்படுத்தி, கட்டாய கல்யாணம்......வேண்டவே வேண்டாம்.....
நானா இதெல்லாம் கேட்டேன்?.
ஆத்துல எல்லாரும் கூட ஷ்யாம் சைடு.
நான் தான் தனி. அதுக்கு தனியா இருக்கற சன்னியாசம் சரி தானே அண்ணா.....
இல்லாட்டா தனியா இங்க வந்து
வேற கம்பனிக்கு போறேன்.
இந்த கம்பெனில இருந்தா தானே உங்களை, ஷ்யாமை பார்க்க வேண்டி வரும்.
கனத்த மௌனம்.......
நீயா அவன் மனசுல இல்லை என்று ஏன் சொல்லணம்? ரிங்ஐ கழட்டின விஷயம் அவன் பண்ணின பெரிய தப்பு.
ஏன் பண்ணினான் என்று எனக்கு இன்னும் தெரியலை. ஆனா, இப்போ நடக்கற விஷயம் உன்கிட்ட சொல்ல முடியாது......
எனக்கு கொஞ்ச டைம் குடு.
அவன் கண்ணில், பேச்சில் பார்வையில் காதலை உணரலையா?....
எல்லாம் உணர்ந்து, அவனில் என்னை தொலைத்து தான் இந்த நிலையில இருக்கேன்.
ஒரு வேளை லைஃப்ல ஏமாற்றம், தோல்வி, நம்பிக்கை துரோகம் இதெல்லாம் பார்த்ததே இல்லையா, ஒரேடியா எல்லாம் சேர்ந்து வந்ததும் திணறி போய்ட்டேன்......
அதோட, இப்போ எனக்கு,
வலது கை எல்போ ல வலிக்கிறது. எக்ஸ்ரே, ஸ்கேன், பிசியோ, ஸ்டீராய்டு ஷாட் எல்லாம் எடுத்து கொண்டேன். இங்க சர்ஜரி தான் ஒரே வழி என்று சொல்லறா.....
நான் தனியா இருந்து, சர்ஜரி பண்ணி ரெகவர் ஆறது இம்பாசிபிள்.....
இந்தியால வந்து வேற ஆர்த்தோ பார்க்கணம்.
சொல்லவே இல்லையேடா.....
எப்படி மேனேஜ் பண்ணற?
வெளியில் இருந்து கேட்ட ஷ்யாம் என்ன செய்ய என்று தோன்றாமல் திகைத்தான்.
சன்யாசமா? சம்சாரமா?
சாபம் துரத்துகின்றதா?
கௌரி, சங்கர் எப்படி ஷ்யாம் பக்கம்?.....