Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 13

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
இந்தாருங்க ஹீரோ ஆர்மியும் சரி ஹீரோயின் ஆரமியும் சரி எனக்கு பொங்க வைக்க கூடாது நான் பாவம்..

ஜீவா நீ எல்லாம் ஒரு கேடுகெட்ட ஜென்மம் ஒரு பெண்ணை பற்றி பின்னால் பேசும் புலி??????????.

கலை உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா அந்த ஜீவா வாயை உடைக்காமல் இனிமேட்டு உடைச்சிடுவாராம் அய்யா?????????.

ஒரு பெண் இந்த அளவிற்கு யாருடைய துணையும் இன்றி முன்னேறிக் கொண்டிருக்கும்போது தொடை நடுங்கி பின்னால் பேசும் ஜென்மங்கள் நேரில் பம்புவது வீரம் போல???????.
 
Last edited:
டியர் என்ன இது அலர்ட் தரீங்க,⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠.
உங்களால முடியும் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க இல்ல எப்படியாவது இன்னும் 4 டேஸ் இருக்கு உங்களோட பெஸ்ட் கொடுக்க பாருங்க பாதியில் விட்டால் நல்லா இருக்காது நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தது வீணா போயிடும். உங்களால் முடியும் நாங்க சப்போர்ட் பண்றோம் கொஞ்சம் முயற்சி பண்ணலாமே???
 
முயற்சி பண்றேன் sis.. இருந்தாலும் மனசு ஒரு பக்கம் அடிச்சுக்குது..அவசரமா mudichchalim கதை நல்லா இருக்காது.. இப்பவே fb pakkam en kathai காத்து வாங்குது?? இதுல அவசரமா முடிச்சு நல்லா இல்லைன்னா aww... ஆனா என் best ah kudupen... என்னால முடிஞ்ச வரைக்கும் என் best ah தருவேன் dear... பார்ப்போம்.. உங்க support இருக்கரதுணலா thaan ivvaalavu தூரம் வரேன் dear
 
டியர் என்ன இது அலர்ட் தரீங்க,⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠.
உங்களால முடியும் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க இல்ல எப்படியாவது இன்னும் 4 டேஸ் இருக்கு உங்களோட பெஸ்ட் கொடுக்க பாருங்க பாதியில் விட்டால் நல்லா இருக்காது நீங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தது வீணா போயிடும். உங்களால் முடியும் நாங்க சப்போர்ட் பண்றோம் கொஞ்சம் முயற்சி பண்ணலாமே???
முடிச்சுடலம் sister .. thatrom thookarom??sry கதையை nudikkarom
 
ஜீவா நீ எல்லாம் ஒரு கேடுகெட்ட ஜென்மம் ஒரு பெண்ணை பற்றி பின்னால் பேசும் புலி??????????.

கலை உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா அந்த ஜீவா வாயை உடைக்காமல் இனிமேட்டு உடைச்சிடுவாராம் அய்யா?????????.

ஒரு பெண் இந்த அளவிற்கு யாருடைய துணையும் இன்றி முன்னேறிக் கொண்டிருக்கும்போது தொடை நடுங்கி பின்னால் பேசும் ஜென்மங்கள் நேரில் பம்புவது வீரம் போல???????.
கண்டிப்பா இது நடக்கும் சிஸ்டர்???எல்லா இடத்திலும் பொண்ணுங்களை தப்பா பேசவே கூட்டம் இருக்கு.. கொஞ்சம் சிரிச்சு pesanaa வேற போல சொல்ற ஆட்களும் இருக்காங்க
 
ஜீவா நீ எல்லாம் ஒரு கேடுகெட்ட ஜென்மம் ஒரு பெண்ணை பற்றி பின்னால் பேசும் புலி??????????.

கலை உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா அந்த ஜீவா வாயை உடைக்காமல் இனிமேட்டு உடைச்சிடுவாராம் அய்யா?????????.

ஒரு பெண் இந்த அளவிற்கு யாருடைய துணையும் இன்றி முன்னேறிக் கொண்டிருக்கும்போது தொடை நடுங்கி பின்னால் பேசும் ஜென்மங்கள் நேரில் பம்புவது வீரம் போல???????.
அவன் அடி வாங்குவான் dear
 
Top