Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் நேசம் கண்டேன் _ விமர்சனம்??

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
#நின் விழிகளில் கண்டேன் நேசம்....

காலம் கடந்தாலும்
காத்திருப்பேன் உனக்காக
காதலுடன் கண்ணே...
ஒரு வருடம்
இரண்டு வருடம் அல்ல
17 வருடம் காதல்
15 வருடம் காத்திருப்பு.....
என்ன காதல் இது???
என்று நம்மை பிரமிக்க வைக்கும் காதல்.....

பத்தாவது படிக்கும்
பெண் பிள்ளையின் தாய்
மகளுடன் தனியாக வாழ
தந்தை பற்றி கேட்டால்
தவிக்கும் தாய் தமயந்தி
தாயின் மனம் அறிந்து
தனக்குள்ளே தவிக்கும்
தமாவின் மகள் ஶ்ரீ.....

பல ஆண்டுகளாக
மறைந்து வாழ காரணமாக
மறக்க நினைக்கும் சென்னைக்கு
பள்ளியின் போட்டிக்காக
மகளுடன் செல்லும் தமா....

தந்தை இருக்கும் இடம் என
தெரிந்ததும் ஆவலாக பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கும் மகள் ....

தன்னவனை கண்டு விட கூடாது என நினைத்து
செல்லும் தமயந்தி....

தன்னை விட்டு பிரிந்த காரணம் தெரியாமல்
தன் மனதில் காதலுடன்
தன்னவளுக்காக காத்திருக்கும் விஸ்வஜித்....

விதி பிரித்ததா
சதி பிரித்ததா???
பிரிந்தவர்கள் சந்திப்பார்களா??? சந்தித்தவர்கள் பிரிவார்களா???

தமயந்தி விஷ்வாவை எண்ணி மனதால் வாழ்ந்தாலும் விஷ்வாவை
பிரிய காரணம் என்ன??
விஷ்வாவோ
மனைவி மகன் என நேத்ரா நிகித்ரன் உடன் இருக்க.....
யார் யாரின் மனைவி
யார் யாருடைய குழந்தைகள்??? நேத்ராவுக்கும் விஷ்வாவுக்கும் என்ன சம்பந்தம்
தமயந்தியும் விஷ்வாவும் திருமணமானவர்களா என்று பல
திருப்பங்களும் உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிகளுடன் சொல்லும் காதல் கதை....

தமயாவின் முன் கதை
விஷ்வாவின் காதல் படிக்கும் போது ஒரு வித
பரிதாபமும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.....

அவள் பிரிந்ததும் நியாயம்
அவன் காத்திருப்பும் நியாயமே ....

இருவரின்
பிரிவும் ஏக்கமும்
காதலை மட்டுமே சொல்கிறது.....

ஜில்லுனு விஷ்வா உருகும் இடம்
தமா என்று சொல்லி
தடாலடி முடிவு எடுப்பது
திடீர் திடீர் சந்திப்பு
தன் மகளை மறைத்த கோவம்...
தன் காதல் புரியவில்லையா என்ற எதிர்பார்ப்பு
திருமணம் செய்தபின் வந்த சந்தோசம் என்று
அனைத்து உணர்ச்சிகளும்
படிக்கும் போது விச்சு மேல நமக்கும் காதல் வந்து ஒட்டிக் கொள்கிறது.....

எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்…
நீ எந்தன் பக்கம் நின்றாலே…

நான் என்று சொன்னாலே…
நான் அல்ல நீதான்…
நீ இன்றி வாழ்ந்தாலே…
நீர்கூடத் தீ தான்…
நின் விழி
நேசத்தில் வாழ்வேன் நான்…...

வெற்றி பெற வாழ்த்துகள் சகி ???????????
 
ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்க கொடுத்த சப்போர்ட் அளப்பறியது சகி. எதிர்பார்த்திருந்து களிப்படைந்த விமர்சனம் தங்களுடையது. ரொம்ப நன்றி, உங்க அன்புக்கும், ஆதரவுக்கும்! ??
 
வோட்டிங் நேரத்தில் விஷ்வா - தமாவை மறந்துடாதீங்க சகியே ??
 
Top