Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 03

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டாச்சு. கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து உங்க ஆதரவை வழங்குங்க நட்பூக்களே..

அத்தியாயம் 03
 
Last edited:
தமயந்தி வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரிந்து கொள்ள ஆவஅலா இருக்கு.
ஶ்ரீ அம்மாவை புரிந்து நடந்து கொள்வது அருமை. சென்னையில் அவரை பார்ப்பாங்களா
 
Emotional ud...sri yoda studies munnadi thamayanthi yoda pidivaatham thothuruchu? chennai ku pona ivanga life la ethum changes varuma???
குழந்தையோட முக வாட்டத்துக்கு முன்னால அம்மாவோட பிடிவாதம் என்னைக்கு தான் வென்றிருக்கு சகி?. நன்றி சகி ❤️❤️
 
தமயந்தி வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரிந்து கொள்ள ஆவஅலா இருக்கு.
ஶ்ரீ அம்மாவை புரிந்து நடந்து கொள்வது அருமை. சென்னையில் அவரை பார்ப்பாங்களா
பார்ப்பாங்க பார்ப்பாங்க.. தமயந்தியோட லைஃப்ல என்ன நடந்துச்சுனு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்குவீங்க சகி ❤️❤️
நன்றி
 
Top