Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நித்யா மாரியப்பன்'s சாரலாய் தீண்டினாய் அன்பே.....

Advertisement

Joher

Well-known member
Member
நித்யா மாரியப்பன்'s சாரலாய் தீண்டினாய் அன்பே.....

அம்மா அப்பாவின் வேலையால் ஹாஸ்டலில் பள்ளி படிப்பை முடிக்கும் சந்தியா ஆடிட்டராகும் லட்சியத்துடன் கல்லூரிகுள் நுழையும் முன் நண்பனின் வீட்டில் இருக்கும் சூர்யா அறிமுகமாகிறான்..... அறிமுகம் தொடர சந்தியா காதல் வயப்பட அவன் கிளம்பும் போது அவனிடம் சொல்ல அவன் இந்த வயதில் வருவது காதலே இல்லை...... உன்னோட ambition ரொம்ப முக்கியம் அதை பாரு..... காதலை அப்புறம் பார்க்கலாம் என்று friend ஆகிவிடுகிறான்.....

தோசையும் தோசைக்கல்லும் மாதிரி Marshmallow - Brownie எனும் பெயரோடு நிற்கும் friendship 3 வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு intern வரும் இடத்தில் மீண்டும் தொடர்கிறது.......

அம்மா அப்பாவின் லட்சியத்தை புரிந்து அதற்க்கு மதிப்பு கொடுக்கும் சந்தியா, மாமியாரின் இலட்சியத்தை அறிந்து அதை அவரின் மகன்களுக்கு புரியவைக்கும் சந்தியா அவளின் லட்சியத்தோடு தள்ளாடுவது தான் கதை.....

அக்கா சுமித்ரா & ஆர்யாவின் நகைச்சுவை பேச்சு......
Will Smith மார்க் மாயா இன்னொரு பக்கம்......
நட்புக்கும் காதலுக்கும் இடையில் அல்லாடுற சூர்யானு கதை நகருது......
படிக்க நல்லா இருக்கு.......

கொல்லாங்கொட்டை சுடுற இடம் :love: :love: :love:
சாப்பிட்டவர்களுக்கு தெரியும் அதன் டேஸ்ட் :p:p:p

சூர்யா சந்தியா லவ் & சுமித்ரா ஆர்யா ஜோடின்னு ஒரு guess இருந்ததால் சூர்யாவை அண்ணான்னு கூப்பிடுறது ஒரு நெருடல்.......
அங்கங்கே எழுத்து பிழை & வாக்கிய பிழை இருக்குது.....
அது மட்டும் பார்த்துக்கோங்க......

Best wishes Nithya ???
 
மிக்க நன்றி சிஸ்:love::love: ? ?
 
Top