நான் கேட்ட காலங்கள்!.... அத்தியாயம் 1

Advertisement

திருநிறை செல்வி- படிக்க வாய்ப்பு கிடைக்காம பொறுப்பற்ற அப்பனால் கஷ்டப்படும் பெண்.
அவளின் வாழ்க்கை எப்படி என்று நிறைவாகும்.
 
Emotional start 🤩🤩🤩🤩
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ள முதல் அத்தியாயத்திலேயே 😨😨😨😟😟😟
ஹீரோயின் அழ தொடங்கியாச்சு 😮😮😮😮

இதே தான் நினைச்சேன். இந்தா ஆரம்பிசிட்டாங்களே...முதல் அத்தியாயத்திலேயே மனசை பிழிய ஆரம்பிச்சிட்டாங்க..
 
பணம் மட்டுமே பெரியதாக உள்ளது இந்த காலத்தில்.அருமையான ஆரம்பம்
 
ஆரம்பமே அழுக வைக்கிறிங்களே சிஸ் விடு நிறை இதைவிட அழகான வாழ்க்கை உனக்கு கிடைக்கும்
 

Advertisement

Advertisement

Back
Top