நான் கண்டேன்
என் ரசனையை உன் கண்களில்..
நான் அறிந்தேன்
என் மொழியை உன் வார்த்தையில் ..
நான் உணர்ந்தேன்
என் காதலை உன் இதயத்தில்...
நீ என்ன என் கண்ணாடியா??
அல்ல நான் என்ன உன் பிம்பமா????
என் ரசனையை உன் கண்களில்..
நான் அறிந்தேன்
என் மொழியை உன் வார்த்தையில் ..
நான் உணர்ந்தேன்
என் காதலை உன் இதயத்தில்...
நீ என்ன என் கண்ணாடியா??
அல்ல நான் என்ன உன் பிம்பமா????