நாணலே நாணமேனடி - 21

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன் மக்காள்!

நேத்தே முக்கால்வாசி எழுதி வைச்சிருந்ததால, மீதியை கம்ப்ளீட் பண்ணி இன்னைக்கு பதிவிட முடிஞ்சிது. கதைக்கான உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கோங்க மக்காள்!

என்ஜோய் ரீடிங்!

அத்தியாயம் 21(a)

அத்தியாயம் 21(b)

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், இனிய ஈத் நல்வாழ்த்துகள்!! 💙
 
Nirmala vandhachu 😍😍😍
 
சொல்லாம போனது ஒரு குத்தமாடா?. சம்யூகிட்ட குதிகுதின்னு குதிக்கிறே. எனக்கு இவனென்னமோ வசமா சிக்குனமாதிரி தெரியுது. சம்யூகிட்ட சரண்டர் ஆவானோ?.
 
அதுசரி.. சொல்லாம போனதுக்கு இந்தளவு குதிக்கிறான்னா சிக்கிட்டான்னு தானே அர்த்தம்? 😂
 
Advertisement

Advertisement

Back
Top