Hilma Thawoos Well-known member Member Jun 5, 2023 #1 அத்தியாயம் 13 போஸ்ட் பண்ணியாச்சு! உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்து கோங்க மக்கா.. அத்தியாயம் 13 நன்றி ?
அத்தியாயம் 13 போஸ்ட் பண்ணியாச்சு! உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்து கோங்க மக்கா.. அத்தியாயம் 13 நன்றி ?
Mathy Well-known member Member Jun 6, 2023 #5 நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது... ? இனியாவது சாந்தனா அக்காவோட கஷ்டத்தை ஆதங்கத்தை உணர்வாளா... பொறுப்பு வந்தா சரி தான்.... ?
நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது... ? இனியாவது சாந்தனா அக்காவோட கஷ்டத்தை ஆதங்கத்தை உணர்வாளா... பொறுப்பு வந்தா சரி தான்.... ?
V vaishanika .?? Well-known member Member Jun 6, 2023 #7 நந்தன் என்ன முடிவு பண்ணுவானோ தெரியலை. சந்தானாவுக்கு இனிமேட்டு புரிஞ்சா சரி. நல்லபடியா கண்ணாலம் முடிஞ்சிருச்சு.வாழ்த்துக்கள் நந்தன் சம்யூ.??????
நந்தன் என்ன முடிவு பண்ணுவானோ தெரியலை. சந்தானாவுக்கு இனிமேட்டு புரிஞ்சா சரி. நல்லபடியா கண்ணாலம் முடிஞ்சிருச்சு.வாழ்த்துக்கள் நந்தன் சம்யூ.??????
L Labal Well-known member Member Jun 6, 2023 #8 Nice .Samyu has clearly spoken to Chandana.Let’s hope Chandana understands and becomes responsible
B Bharathi Sivakumar Member Member Jun 6, 2023 #9 சம்யு இவ்வளவு எடுத்து சொல்லியும் சாந்தனா வேலைக்கு போகாம நாட்டாமை தனம் பண்ணுறாளே ???