Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 01

Advertisement

நானு இந்த ஆட்டத்துக்கு வரல பா, ஆல்ரெடி பஞ்சர் ஆகி போச்சு மை உடம்பு, அதனால ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
ரொம்ப பட்டிருக்கீங்க போலவே ?
 
சிஸ் அதெல்லாம் சும்மா லூலூலாயிக்கு. எங்களுக்கு நீங்க வேணும். அடுத்த எபி வேணுமே. இப்பதான் கண்ணாலத்துக்கு ஓகே பண்ணியிருக்கான் உங்க ஈரோ. .பொண்ணு யாருங்கிற சஸ்பென்ஸ் இருக்கு. எனக்கு சஸ்பென்ஸ் வச்சா நைட்டு தூக்கம் வேற வராது. அதுக்குதான் எங்கனவும் போகாதீங்க.
ஹாஹா, கண்ணாலமெல்லாம் நன்னா நடக்கும் கண்ணு.. நீக விசனபடாதீய ?
பொண்ணு தானே? அவ 'டா'ன்னு நேரத்துக்கு களமிறங்குவா ??
Keep supporting sagi ?❤️
 
அது சரி.. ஃபிரெண்டு ஆகிட்டா போச்சு. ஜோதியில ஐக்கியமாக நான் ரெடி.. ஆமா, நீங்க ஹீரோயின் ஆர்மியா? ??
ஹி! ஹி! ஹி! அந்த மேதகு ஆளு யாமே யாமே யாமே.?????
 
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️யது அப்பாவின் மகன்மேல் இருக்கும் அக்கறையை புரிஞ்சிப்பானா ????
 
சூப்பர் சூப்பர் சகி ♥♥♥♥♥♥யது அப்பாவின் மகன்மேல் இருக்கும் அக்கறையை புரிஞ்சிப்பானா ????
புரிஞ்சிப்பான்.. காலம் புரிய வைக்கும் சகி ?❤️
நன்றி
 

Advertisement

Latest Posts

Top