EswariSkumar Well-known member Member Nov 13, 2025 #11 Ennum oru panjayaththu vaikkapporaan pola police kaar kudumba araciyalla ethellaam sagajam da
P PooraniBarathi Well-known member Member Nov 14, 2025 #17 மன்னர் குணத்துல மாமன்னனா இருக்கான். இனியாவது சுபி இப்படியே தெளிவா இருந்தா நல்லது. குழந்தை ரெண்டுபேரையும் கோபம், வருத்தத்தை விட்டு பேச வச்சிடுச்சு.
மன்னர் குணத்துல மாமன்னனா இருக்கான். இனியாவது சுபி இப்படியே தெளிவா இருந்தா நல்லது. குழந்தை ரெண்டுபேரையும் கோபம், வருத்தத்தை விட்டு பேச வச்சிடுச்சு.