நமக்காக 💞32

Advertisement

கிங்கு, லூசாடா நீ.
"நீ பேசுனதுக்கு உடனேயெல்லாம் என் கோவம் போகாதுன்னு"- வெளிப்படையா அவகிட்ட சொல்லியிருந்தா நியாயம். அதை விட்டுட்டு அப்பன் வீட்டுல விட்டுடுவேன்னு மிரட்டுனா என்ன அர்த்தம்?

அறிவுகெட்ட சுப்பம்மா, உன் சண்டித்தனத்தையெல்லாம் வயத்துல இருக்கற சிசுகிட்ட கூட காட்டுவியா?
அவன் எருமைன்னு திட்டினதுக்காகவே சாப்ட்டு சாப்ட்டு எடையை ஏத்தி அவனை வெறுப்பேத்த வேணாம். அப்படியே நடுவுல கொஞ்சம் வேலையும் செஞ்சுடு.

பூவராகன் இனி அவளை நம்ப மாட்டாரு. அப்ப அவரு இங்க அனுப்ப நீ அவளை அங்க அனுப்பன்னு பந்து உருட்டி விளையாடப் போறீங்களா அவளை வைச்சு.

பாப்பாத்தியம்மா இல்லாம போய்ட்டாங்களே. இவங்களுக்கு
Retirement-டே கிடையாது.
 

Advertisement

Advertisement

Back
Top