Wow! செம twist. நான் நவமணி தான் புத்தி சொல்லுவாங்கன்னு பார்த்தேன் ஆனா புவராகனே சொல்லும் விதத்தில் சொன்னதுல ரொம்ப மகிழ்ச்சி.
இருந்தாலும் மன்னர் image உயர மற்ற உறவினரோட image எல்லாம் damage ஆகறதுல கொஞ்சம் அதிருப்தி.
ஆனா சௌந்தர் செஞ்ச விஷயம் முற்றிலும் உண்மை. சமீபத்தில் ஒரு உறவினருக்கு நடந்ததை பார்த்தேன். அவரும் மெத்தப் படித்த லட்சங்களில் சம்பாத்திக்கும் ஒருவர் தான். அந்த நிகழ்வுக்கு மூல காரணமே பேராசை தானே. அது புத்தியை மழுங்கடிச்சுடும் போல.
இனி சுபி என்ன செஞ்சு அவனை மலையிறக்குவா? நினைச்சாலே கண்ணைக்கட்டுது.
இவளுக்கு ஏடாகூடமா தானே பேசத் தானே தெரியும். அவன் மனமிரங்கற மாதிரி உள்ளார்ந்து மன்னிப்பு கேட்கவெல்லாம் வராதே.
Pregnancy-கூட இவளுக்கு தான் surprise-சா இருக்கும். அவனுக்கு எதிர்பார்த்த இனிமை தான். அதையும் இவ பேசி பாழ் பண்ணிட்டா. இனி அந்த விஷயத்தையும் அவன் சாதாரணமா தான் எடுத்துப்பானோ?
Mr.Perfect ku innum reality puriyala ... ava extreme immature naa ivaru extreme idealist ... ivan nichayama kanjathanam pannaan thaan ... endha ponnum kalyanam mudinja sila naalu oru madiri cloud nine la thaan irupanga ... china china aasaikellaam kattaiya pottu ava purunjikilenu solradelam enna budhisalithanam ... oru amma veetuku snacks vangina moraikiran ... oru thadavai experience aana avale purinjipa ... ava maamaiyar kashtapata iva poi help pannaliya .. ivan anningala vida evalavo purinjikita wife ah thane irunka .. mamaiyar kooda friendly relationship iruka ... ivan avaloda oru nalla vishayatha kooda appreciate pannaama edho school ponnu madiri treat panran.. car vishayathula ivan avaluku solli ippa idha edukiren apuram vera pakkalam nu pesi senjirukanum .. summa adichitu manasa odachitu ippa ava pesinadha kettutu ava mela innum kova padaran ...
summa ivla convince panna kudumbathula ellar thalailayum kadan yethi vittuteenga author .... avanunga elllam paavam ippa ... apppa ellla manaiviyum pola iva iruka ... iva mattum yen kalyanam aana naalu masathula elllaaaaaaam purinju nadakanum ... modala ivan valaranum
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.