நமக்காக 💞நிறைவு

Advertisement

Yaakshika nu Sanskrit word kettathu illa.Yakshika nu vena irukku .Meaning yakshi thaan
As regards Matriculation vs CBSE syllabus is the same.Difference is only in the setting of question paper and how questions are framed.Earlier in matriculation syllabus,the questions used to be pretty direct (rather book back questions) with lengthy answers whereas in cbse ,application oriented questions found a place.But now the pattern has changed for state Board too with state syllabus text books are better written compared to ncert. Question paper difficulty level is more in CBSE
ஒரு ஒத்த கருத்து படிச்சதுல மகிழ்ச்சி.
Yes நானும் யஷ்-ன் நீட்ச்சியா யஷிகா என்ற பெயரை தான் படிச்சேன் . மத்தபடி யாசகத்திற்கு சுப்ரஜா சொன்ன சொல் இல்லை என்று தெரிஞ்சதால அந்த சொல்லுக்கு அர்த்தம் தேடினேன். யக்ஷினியை குறிக்கும் என்று இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
 
Last edited:
கதை ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது முடிந்துவிட்டதே என்று இருக்கு சீக்கிரம் வேறு கதை போடுங்கம்மா
 
யதார்த்த வாழ்க்கைப் பற்றிய கதை. அதை சுவையாகவும் அழகாகவும் எழுதி இருந்தீர்கள். வாழ்த்துக்கள்.
 
மனதிற்கு நிறைவான கதை.:love::love::love::love: அதுக்கு முக்கிய காரணம் மன்னர் மன்னன், பாப்பாத்தியோட பாத்திரப்படைப்பு-யதார்த்தவாதி, திட்டமிட்டு வாழ்க்கையை ணர்த்துபவன், குடும்பத்தை அரவணைத்துச்செல்லும் பொறுப்பான பக்குவமான மனிதன்.கணவன், குடும்பத்தலைவன் எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு மன்னர் உதாரணம், அம்மா, மாமியார் இப்படி இருந்தா நல்லாருக்குமேனு நினைக்க வைக்கும் பாப்பாத்தி.
 

Advertisement

Advertisement

Back
Top