நமக்காக💞5

Advertisement

நிழலுக்கும் நிஜத்திற்குமான உண்மை எப்போ சுபிக்கு புரியுமோ

இந்த மச்சாண்டார் பொண்டாட்டிங்க என்ன இப்படி அல்பமா இருக்குங்க.....மன்னர் மேலே என்ன பொறாமை
 
இப்படியா சஸ்பென்ஸோட முடிக்கறது ?

இவளுக்கு ஊட்டறதுக்கெல்லாம் என்ன பயம்?
இவ கொடுக்கற response வைச்சு தானே அவன் மறுபடி இவளைப் பார்க்கறதா ரசிக்கறதான்னு முடிவு பண்ண முடியும். இவ இப்படி பூமிக்குள்ள புதையலெடுத்துட்டே இருப்பா. அவன் மட்டும் அவளை பார்த்து பாரத்து மயங்கணுமா ? இவளோட தோழிகளும் இவளை மாதிரியே தான் போல.
எல்லாம் சில பல திரைப்படங்கள் படுத்தற பாடு.
 

Advertisement

Advertisement

Back
Top