நமக்காக💞4

Advertisement

அவனோட அக்கறை புரியலையா....இந்த புள்ளை நிறைய படம் பார்த்து கெட்டு போயிருக்கு
 
Immature சுப்ரஜா. அது புரிஞ்சு அவளை deal பண்ணறான் மன்னன். ஆனா அதுவே தொடரணும்னா அவனுக்கு சலிப்பும் கோவமும் வந்துடுமோ .

ஆத்தரே! முதல்ல தனுஷ்க்கு phone போட்டு போலீசா ஒரு படத்துல நடிக்க சொல்லுங்க. அப்பதான் சுப்ரஜாவுக்கு கொஞ்சமாவது மன்னனை வைச்சு கல்யாண கற்பனை பண்ண வரும்.
மன்னன் என்ன மாதிரியெல்லாம் அவளோட விருப்பமின்மையை எதிர்கொள்ள நேருமோ தெரியலை.
 
சுப்ரஜாவோட நிழலை நிஜத்தில் எதிர்பார்க்கும் எண்ணப்போக்கு மன்னனோடு பக்குவமான செயல்கள்மூலம் மாறுமா?
 

Advertisement

Advertisement

Back
Top