நமக்காக💞3

Advertisement

அதானே ஒரு ACP கூட இல்லன பொண்ணு எப்படி ஓகே சொல்லும். 😁😁😁😁😁

சீக்கிரம் acp யா பதவி உயர்வு கொடுங்க மா🤪🤪🤪🤪🤪
 
நினைச்சேன் இவ தனக்கு IPS மாதிரி துப்பாக்கியோட ஒரு போலீஸ் ஹீரோவா அவன் இருக்கணும்ன்னு ஆசைப்பட நிஜத்துல அவன் லத்தியோடயும் விசிலோடயும் ரோந்து போற ஏட்டா வந்து வாய்ச்சதுக்கு அவ வருத்தப்படுவான்னு.

பேரு மட்டும் நல்ல கம்பீரமாயிருக்கு மன்னர் மன்னன்ன்னு. ஆளும் குச்சி கையிலையும் குச்சி - இது சுப்ரஜா mindvoice.
 
H

Back
Top