Vaaippu illaye.எனக்கு ஒரு பட்சி வேற பெயர் சொல்லிச்சே!
Inthamma James bond nu sonna... namma appadiye yettru kollutha???naamalum thuppu thulakkuvom la....
Vera oru site la kaiyum,kalavum ah anikkae sikkithu pullikari.im sure.
Vaaippu illaye.எனக்கு ஒரு பட்சி வேற பெயர் சொல்லிச்சே!
Hmmm… wait பண்ணுங்க பேபி... இன்னும் ஒரு நாள் தான் ... அக்கா சொல்லிடுவாங்கAwaiting to know your identity....
Somewhere i felt some resemblance of my favorite author in your writing
Best wishes for all your endeavors
Thank you for your support maa
நாங்களும் பறக்கவிடுவோம் முத்தத்தை
தங்கமே, இந்த பேரும் எனக்கு நல்லா தான் இருக்கு. .. ஆனா அதுக்கு ஷண்முக ப்ரியா ஒத்துக்கணுமேShe is Shanmuga priya
சொல்லிட்டா போச்சு ... ஒரு அழகி அதுவும் நான் விரும்பும் பேரழகி. .. என்ன தேடி வந்து பேர் கேட்கும் போது சொல்லாமலா இருப்பேன் ... ஆனா நான் சொன்னதும் ஆடி கார்ல என்ன தேடி வந்து அசத்ததிவீங்களா அழகி???அடடா! கொஞ்சம் உங்கப் பேரை சொல்லிட்டுப் போறது!
எக்கா. .. அவங்கள கேக்குறீங்க ... என்னை இன்னும் தேடல ஹ்ம்ம் அம்புட்டு தானா என்மேல லவ்வு ஹ்ம்ம் இருக்கட்டும் இந்த மல்லி அக்கா என் கை கட்ட அவுக்கட்டும். .. கட்டைய தூக்கிக்கிட்டு வாரேன் உங்கள தேடி...Neenga la
ஆமா அவங்களே தான்அப்பிடீன்னா?! நானேதான்!
பேபி யாரும்மா அந்த ஷண்முக ப்ரியா பாவம் .. ஆனாலும் நான் ஹாப்பி தான்Vaaippu illaye.
Inthamma James bond nu sonna... namma appadiye yettru kollutha???naamalum thuppu thulakkuvom la....
Vera oru site la kaiyum,kalavum ah anikkae sikkithu pullikari.im sure.