very long journey isn't it? yes still 20+ epis are there...
ரயில் பயணம் எப்பவுமே பிடித்தமானது....
ரொம்ப , ரொம்ப வருடங்களாக போகமுடியாததை
ஈடு செய்தது...சென்னை டூ கௌகாத்தி பயணம்...
பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்த உணர்வினை தந்தது.
? ? ? ? ???
very long journey isn't it? yes still 20+ epis are there...
thanks?ரயில் பயணம் எப்பவுமே பிடித்தமானது....
ரொம்ப , ரொம்ப வருடங்களாக போகமுடியாததை
ஈடு செய்தது...சென்னை டூ கௌகாத்தி பயணம்...
பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்த உணர்வினை தந்தது.
? ? ? ? ???
thanks?Nice
நன்றி? எனக்கும் முழு நீள காமெடி ட்ராக் புதுசு தான். இந்தக் கதையில் இறுதி அத்தியாயம் வரை ஜிட்டு காமெடி செய்வான்... நன்றி?உண்மையில் ரயில் பயணம் அருமை, போன epila பகல்ல பசுமாடு தெரியாது, இருட்டில எருமைமாடு தெரியுமான்னு கேட்க்குறது, இந்த epila எக்ஸாம் ஜிட்டுவோட கனவுன்னு சிரிக்க வச்சிடுறிங்க சகோ ? nice update.
நன்றி? there is a strong reason behind their 'd' series name... you'll get to know in upcmng epis...அதொரு சந்தானம் காமெடி டைலாக். ஜெஸ்ஸியும் செபாவும் இப்படி பிரியறதுக்கு பேசாம அவங்க சேராமலே இருந்திருக்கலாம்னு ஜிட்டு மீன் பன்றான். நானும் உங்களை போல் தான்??no problemVery interesting.Aduthu enna nu romba aarvama irruku.
Small request ,ella name um tha ,the, thu, ippadi aarambicha eppadi boss confuse aakuthila. Inni varum mandayan(Thushi) peravathu konjajam alter seyammo.
Jittu as usual no chance.
Joke sathiyam manasilavala,its ok . Athu venda.
Nanellam korachu mandiya,athu kondu yethengilum clear seyanae. ok pls.
நன்றி உங்களுக்கும் அந்த ட்ராவல் பண்ண பீல் கிடைச்சதுக்கு... கண்டிப்பா ஆசைப்பட்ட ஜோடிகள் எல்லாம் ஒன்று சேரும். சொல்றேன் ??�நிஜமாகவே நாங்களும் விவான் அண்ட் பிரண்ட்சோட ட்ரெயின்ல இவ்ளோ நாள் ட்ராவல் பண்ணிருக்கோம் ? ? ?
ரொம்ப ரொம்ப இனிமையான பயணம். எப்படியோ ஒரு ஜோடிய சேத்து வெச்சாச்சு இன்னொரு ஜோடி லவ் சொல்லிட்டாங்க.....
இனி மிச்சம் இருக்குறவங்களுக்கு அஸ்ஸாம் என்ன வச்சிருக்குதோ
thank youNice
Tq 4 u r response. Kk kozhppailla(regarding name)நன்றி? there is a strong reason behind their 'd' series name... you'll get to know in upcmng epis...அதொரு சந்தானம் காமெடி டைலாக். ஜெஸ்ஸியும் செபாவும் இப்படி பிரியறதுக்கு பேசாம அவங்க சேராமலே இருந்திருக்கலாம்னு ஜிட்டு மீன் பன்றான். நானும் உங்களை போல் தான்??no problem