Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 7

Advertisement

பாவம் பத்மா... இப்படி என்ன பண்ணுனாலும் கண்டுபிடிச்சு நிக்க வச்சு விசாரணை பண்ணா அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க..... 😅😅😅😅

ப்ரகதீஷ் 🤣🤣🤣🤣🤣 ஆபிஸ்லயே அந்த வாங்கு வாங்குனாலே இப்போ வீட்டுக்கு வந்து மாட்டிக்கிட்ட.... 🤭 என்னா கிழி கிழிக்கிறா ராங்கி.... 🤣🤣🤣😝😝😝😝
இருந்தாலும் கெத்தா சமாளிக்குற பாரு அங்க நிக்கிறடா.... 🤪🤗
Thank you sis 😍😍
Visaranai commission madhu 😂😂
Pragadeesh samali da raja samali 😜😜
 
Top