Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 5

Advertisement

😍😍😍 விமலு உன்னை அவன் காதலுக்காக துப்பறிய சொன்னால் நீ உன் மக்கு காதலிக்கு உன் காதலை புரிய வைக்குற வேலைய பார்க்குற 😝🤗😝😆😝😆😆😉😃

ஏம்மா மது அந்த மதன் மேல் உள்ள கோவத்தை எல்லாம் எதுக்கு ஹீரோ கிட்ட காட்டுற 🥶🥶🥶🥶🥶🥶

விமலு அதான் பிரகதீஷ் அவங்க இரண்டு பேர் ரிலேஷன்ஷிப் பத்தி தெளிவா சொல்லுறான் 🤭🤭🤭🤭🤭🤭🤭 உனக்கு புரியலையா 😄😄😄😄😄

ரேகாவுக்கு உன் காதலை புரிய வைக்கவே உன்னால் முடியல🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


பிரகதீஷ் அம்மா அக்கா இரண்டு பேரும் டம்மி பீஸா தான் இருக்கு 🤐🤐🤐இதுங்களை சமாளிக்க முடியாமலா வந்தா 🤔🤔🤔🤔🤔🤔
Thank you sis 😍😍
Vimaloda velaiyai paakuraan 😝
Hero Yaaru thalaiyai kuduka sonnadhu adhu dhaan🤪🤪
Vimal oru manga mandai 😜
Samalika mudiyalaiyo 🧐
 
விம் பார் உன்னை அவகிட்ட என்ன மேட்டர் ன்னு தெரிஞ்சுட்டு வர்ற சொன்னா நீ இவனை விசாரணை பண்ணிட்டு இருக்க.... 😴..

ப்ரகதீஷ் 🤣🤣🤣🤣🤣🤣
இது என்னடா லீட் க்கு வந்த சோதனை.... மது வச்சு செஞ்சுட்டா....🤭🤭🤭😂😂😂😂
இதுக்கு அவ பேசாமலே இருந்துருக்கலாம் 😷😷😷😷😷

மதன்.. ப்ரகதீஷ் கிட்ட வாங்குவான்னு பார்த்தா மதுகிட்டயே வாங்கிட்டான்... 😆
Thank you sis 😍😍
Vimal avan velayai paakuran 😝😝
Pragadheesh ini vaayai moodi pesanum dhaan 🤣🤣
Madhanukku neram sariyillai 🤣🤣
 
Top