Thank you sisNice
Thank you sisNice
Thank you sisஅருமை
Thank you sisNice update
Thank you sisமது அம்மா மருமகன் கூட தான் பேசிட்டு இருக்காங்களோ....
அவளே கண்டுக்கல இவங்க தானா போய் தலையைக் குடுக்குறாங்க
அப்போ பிரகதீஷ் அம்மா அக்கா தான் வில்லீஸ் ஆ
ரேக்ளா விம்பார் பேரும் நல்லாருக்கு pair ம் நல்லாருக்கு... நமக்கும் entertainment வேணும்ல....
Thank you sisNice but short ud sis
Thank you sisயம்மா உங்க பொண்ணு ஒன்னுமே கேட்கலயே நீங்களா ஏன் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகுறீங்க
மது அதான் உனக்கு வரலயே அப்புறம் எதுக்கு லொட்டு லொட்டுன்னு தட்டி கிட்டு இருக்க எங்க ஹீரோ உடனே சரி பண்ணிட்டாரு ஆனால் குடும்பத்தை தான் சரி பண்ண முடியாமல் முழிக்கிறாரு
ரேகா நல்ல ப்ரண்டுமா நீ அவளுக்கு வாங்கிட்டு வந்த காஃபி அவனுக்கு கொடுத்துட்டியே
பிரகதீஷ் அம்மா அக்கா தான் வில்லிஸ்
Thank you sisEpi arambikarthukula mudinji poidudu. Nice ud
Thank you sisஅப்பா மகன் பிரச்சினை இல்லை
அம்மா மகள் தான்
Thank you sisA beautiful episode, can understand your title now, Sumi ma