Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 11

Advertisement

அவளே இப்போ தான் மலையிறங்கி பேசணும் ன்னு வர்றா.... இப்போ பார்த்து வேலை இருக்குன்றானே.... 🙆🙆🙆🙆
இதுல அடி விழுந்துடுமோன்னு சேப்டியான இடமா பார்க்குறான் பேசுறதுக்கு... 🤪🤪🤪

விமல் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.... 🤭🤭🤭
அவளுக்கு புரியப்போறதும் இல்லை காது குடுத்து நீ சொல்றதை கேட்கப் போறதும் இல்லை.... இந்த பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா உனக்கு.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஐயோ விமலு உன் நிலைமை 🤣🤣🤣..... நீ ரேக்ளாக்கு சொல்லி புரிய வைக்குறதெல்லாம் நடக்காது போல..... பேசாம லெட்டர் எழுதி குடுத்திடன் 😂😂🤭........
மது வேலை நேரத்தில இப்பிடி அடம்பிடிச்சா என்ன பண்ணுறது 🤭🤭🤭
அந்த குள்ளநரி மதன் தானே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🫣....
Thank you sis 😍😍
Idhu nala iruke...appo letter post dhan 😆😆
Madhu romba panra 😛
Madhan dhano 😇
 
ரேகா கடைசி வரை
விமல் சொல்ல வருவதை
கேக்க மாட்டா
இவனா தாலிய கட்டுனா தான்
கல்யாணம்னு நடக்கும்

மது ஈஸ்வர் பேசுவாங்களா
Thank you sis 😍😍
Vimal thaliyai kata sollidalam appo 😂😂
Rendu perum pesuvangala illa sandaiya 😆😆
 
அவளே இப்போ தான் மலையிறங்கி பேசணும் ன்னு வர்றா.... இப்போ பார்த்து வேலை இருக்குன்றானே.... 🙆🙆🙆🙆
இதுல அடி விழுந்துடுமோன்னு சேப்டியான இடமா பார்க்குறான் பேசுறதுக்கு... 🤪🤪🤪

விமல் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.... 🤭🤭🤭
அவளுக்கு புரியப்போறதும் இல்லை காது குடுத்து நீ சொல்றதை கேட்கப் போறதும் இல்லை.... இந்த பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா உனக்கு.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thank you sis 😍😍
Ava pesanum vandha, udane pesanuma 😂😂
Office la vachi adivanguna..image ena aaguradhu 😜😜
Vimalai naanum onnum sollala appo 😆😆
Better max light avasiyam dhan 😝😝
 
Top