Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 10

Advertisement

மது இவ்ளோ பிடிவாதமா இருக்கா... ப்ரகதீஷ் அம்மா அக்கா தவிர வேற எதுவும் பிரச்சனையா.... 🤔

பத்மா விடாதீங்க எப்படியாவது அவகிட்ட உண்மையை வாங்கிடுங்க...

ப்ரகதீஷ் ஏற்கனவே அவளை எப்படி சமாதானப் படுத்துறதுன்னு வழி தெரியாம முழிச்சிட்டு இருக்கான் இந்த அம்மா வேற.... 😠

இவனோட அம்மா ரெண்டாவது கல்யாணம் ன்னு பத்மாவை ரொம்ப பேசியிருப்பாங்க போல....
Thank you sis 😍😍
Madhukku vera ena prachanai irukum ?😇
Padma vidura idea la illa 😆
Pragatheesh samalipana 😂😂
Pesirukumo andha amma?😛
 
இரண்டு பேரும் வேற கல்யாணம் பத்தி பேசுனாலே பதறுறாங்க 🥰🤭🥰...... ப்ரகதீஷ்க்கு தெரியாமலும் விஷயம் இருக்கு போல.... மது வாய் திறந்தா தான் உண்டு....
Thank you sis 😍😍
pragatheesh oruvelai edhavadhu pannirupano?😜
Madhu olunga pesuvala?
 
Top