லவ் failure அ பாட்டு கச்சேரி நடத்தி கொண்டாடி இருக்கான்.... முதல் தடவையா சண்டைக் கோழி ரெண்டும் சண்டை போடாம பேசிருக்காங்க....
ஜெய்க்கு ஏற்கனவே ரஞ்சி மேல இருந்த பிடித்தம் இப்போ உரிமையா மாறி இருக்கு..... அதான் கோபம் வருது
சிவரஞ்சனிக்கு புகுந்த வீடு புரிதலான மனுஷங்க தான் ....