Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐💐💐💐.

கதையின் ஆரம்பமே அதிரடி தான்..... அதாவது கதை தொடக்கத்திலே சும்மா அடி வெளுத்தாச்சு ஹீரோயினை 😆😆😆😆😆😆....அதை சொன்னேன் 🤭🤭🤭🤭🤭கொஞ்சம் அந்த கன்னத்தை விட்டு வைங்கப்பா.பார்க்கவே பாவமா தான் இருக்கு ஆனாலும் சரியான வாயாடி மங்கம்மா போல 😏😏😏😏
அம்மாடி ரஞ்சி அது எப்படிமா ஒரு மாசத்துல லவ், அந்ததெய்விக காதலை நம்பி வீட்டை விட்டு ஓடி கன்னம் பண்ணு மாதிரி ஆனது தான் மிச்சம் 😝😝😝.

@Mathy டியர் வந்துட்டேன் 🤝🤝🤝🤝🤝🤝🤝.
 
சினிமாவில் கடைசியாகப் வரும் சீனை ஆரம்பத்திலேயே வைத்து விட்டீர்கள். கிளைமாக்ஸ் பார்ப்பது போல இருந்தது.
 
Top