Superb starting .....
அது Tn னு வருமே. இது டிவைன் நெஸ்ட் தான்.வெல்கம் சிஸ்...
நைஸ் ஸ்டார்ட்
பூர்ணோதயன் சூப்பர்
டி என் உண்மையிலேயே அதான் அர்த்தமா... தலைப்புல வேற தேன் நிலா இருக்கு...
பார்க்குற பொண்ணை எல்லாம் தட்டி விட்டுருக்கான்... அப்பா சந்தேகப்படுறது போல யாரையும் லவ் பன்றானோ....
பாவம் சாரதா...