தேன்மழை தூவுதடி 16

Advertisement

அருமையான பதிவு ஷான்வி???.விக்ரம் அம்மா பார்த்த பொண்ணை தான் கல்யாணம் செய்வேன்,அதுவும் ஐந்து வருசத்துக்கு அப்புறமான்னு சொல்லிட்டான்.
அரவிந்தும்,வித்யாவிடம் ஐந்து வருசம் கழிச்சுதான் கல்யாணம்னு சொல்லிட்டான்.
ஐந்து வருசத்துலே என்னதான் நடந்தது???.
 

Advertisement

Advertisement

Back
Top