தேடிவருவேன் ♥️21

Advertisement

ரொம்ப கேவலா பேசிட்டு அடுத்தநாளே வந்து குலாபி அப்படினா பவி சிரிச்சுக்கிட்டு இவன்கிட்ட பேசணுமா. தினேஷை அப்படி திட்டினான். இப்ப பவித்ரா பிடிக்கலைனு சொல்லியும் இப்படி கட்டாயப்படுத்தறான். இவனுக்கு வேற நியாயமா. பவிக்கு அந்த ராஜேஷ் பேருதான் கிடச்சதா.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த ஏரர்ப்பள்ளி நேரா போயி ராஜேஷூ மண்டைய ஆயப்போறானு நெனைக்கிறேன். ராஜேஷூ உனக்கு கட்டம் சரியில்லை டா🤭🤭🤭
 
போயும் போயும் அந்த ராஜேஷ் பேர் தான் கிடைச்சதா 🤷‍♀️

ஹரி நீ பேசுன பேச்சுக்கு உனக்கு உடனே ஓகே சொல்வாளா......
இதுல கல்யாணம் நிஜமாவே ரகளையா தான் இருக்கப் போகுது முதல்ல இவளை சரிகட்டி ரெண்டு பக்கமும் போராடி 😴😴😴😴
 
ஹரிக்காக ராஜேசை பிடிக்கும்னு பொய் சொல்றாளா
 

Advertisement

Advertisement

Back
Top