தேடிவருவேன் ♥️20

Advertisement

ஆன்டி ஹீரோ ஆனாலும் சரி Aunty க்கு hero ஆனாாலும் சரி உன் மூஞ்சிய உடைக்க விட மாட்ட வீர தமிழச்சி
 
டேய் நீ வேணா anti-hero ஆகி ஆசிரமம் நடத்து . பல கலர்ல குலாபி பார்க்கலாம். அதுவும் 30 வயசு ஆனதுக்கு நீ குதிரை வேகத்துல கவலைப்பட ஆரம்பிச்சுருக்க பாரு அதுக்கு ஆசிரம்ம ஐடியா தான் சரியாயிருக்கும்.
வந்துட்டான் பெருசா வர்ணனையை தூக்கிட்டு. அவ என்ன LED Bulb-ஆ நீ ON/OF toggle செஞ்சு விளையாட. பூஜையறையில ஏத்தி வழிபடற குத்துவிளக்கு. அதை ஏத்தி, அணையாம நின்னு ஒளிர செய்யறதுக்கு நிறைய நிதானமும் பொறுமையும் வேணும் . அதெல்லாம் தயார் பண்ணிட்டு வா. அப்புறந்தான் யோசிக்கவே முடியும்.
 

Advertisement

Advertisement

Back
Top