தேடிவருவேன் ♥️14

Advertisement

இந்த சங்கரனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா. இப்ப தான் புரியுது கதை நீளமா இருக்கும்ன்னு சொன்னதோட அர்த்தம். அதாவது எர்ரபள்ளி-பவித்ராவோட romance வர ரொம்ப நாளாகும் . இப்ப சொல்லிட்டு இருக்கறது பவித்ரா side FB தானே.
தமயந்தி-சங்கரனோட மகள் தானே பவித்ரா. பெத்தவங்க பெயரெல்லாம் மறுமுறை போய் படிச்சு ஞாபகத்துக்கு கொண்டு வரணும். எர்ரபள்ளியோட கோவ dialogues தவிர மத்த எல்லாமே மறக்குது.
 

Advertisement

Advertisement

Back
Top