தேடிவருவேன் ♥️11

Advertisement

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. FB யை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
 
அடு‌த்தடுத்து எபி கொடுத்ததற்கு நன்றி சிஸ்

ஹரி ஏன் இப்படி நடந்துக்கிறான்..இந்த மாதிரி வீட்டுக்கு வந்த கேர் டேக்கரால பாதிக்கப்பட்டிருப்பானோ
 
Wow! ஆடிய ஆட்டமென்ன, ஹரி அறை வாங்கிய அழகென்ன? Super !!!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆக இப்போதைக்கு ஹரியை ஒரு முட்டாள்ன்னு தான் நினைக்கத் தோணுது.
🙌🙌🙌
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடிங்கொய்யாலே எடு அந்த வெளக்கமாத்தை. ஆளும் அவனும் 😤😤😤😤😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 அந்த தினேஷை போயி பேச வேண்டியது தானே டா. ஏன்னா அவனைய போயி பேசுனா பாரின் செயில்ல கம்பி எண்ணோனும்ல . புதுப்புது அர்த்தங்கள் படத்துல வர்ற டயலாக் தொங்கனாகுடுக்கா😬😬😬
 
ஹரி 😡😡😡😡 கோபத்துல அறிவிழந்து என்ன பேசுறோம்ன்னு தெரியாம அவன் மதிப்பை கெடுத்துக்கிட்டான்.....
 
இவன் அப்பா அம்மாவுக்கு துரோகம் பண்ணியிருப்பாரோ
 

Advertisement

Advertisement

Back
Top