Thank uஅருமையான பதிவு வதனி.காட்டு ராணியா???.
Thank uஅருமையான பதிவு வதனி.காட்டு ராணியா???.
Thank uபுகழ் க்கு கொஞ்சம் சலனம் வருதோ... அவ நல்லா தான் இருக்கா.. இவனுக்கு தான் ஏதோ தோணுது போல... பரவாயில்லை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி பண்றாங்க மக்கள்... டேய் நீ என்னடா வாடி போடி என்டு உரிமையா பேசிட்டு இருக்க... ஒன்னும் சரி இல்ல ராசா நீ