தேடியுணைச் சரணடைந்தேன் - 22

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ப்ரண்ட்ஸ்...
அடுத்த எபிசோட் ஹியர்..
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
உங்களோட கருத்துக்களுக்காக மீ ஆவலோட வைட்டிங்க்..

தொடர்ந்து ஆதரவு கொடுத்த தோழமைகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்..


தேடியுணைச் சரணடைந்தேன் - 22



சிறுபார்வையாலே
 
கொட்லாங்காட்டில் வெற்றி,மங்கை குடும்பத்தின் முயற்சியால் வீடுகள் கட்டி முடித்துவிட்டனர்.
பள்ளிக்கூடம்,மருத்துவமனை கட்டும் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
ஊர் மக்கள் வெற்றியின் குடும்பத்தை கடவுளாக நினைக்கின்றனர்???.

வெற்றி,புகழ் நினைத்தது போல எல்லாம் நடக்கும் வேளையில்,அபி மறுப்பதுஏன்???
 
Last edited:
ரொம்ப ரொம்ப நல்லது எல்லாம்
வெற்றி மங்கை செய்றாங்க
இந்த தாத்தா சொன்னது கேட்டு
கஷ்டமாக இருக்கு
அமைதிய கட்டுக்குள் இருக்கறவங்கள
இந்த நாட்டு மிருகங்கள் போயி
துன்புறுத்துவது நினைத்தால்
ஆதங்கமாக இருக்குப்பா
இதை கேட்டு இப்ப அருபி
புகழ மறக்க சொல்றா
இது சரியா
 

Advertisement

Advertisement

Back
Top