Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 18

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரண்ட்ஸ்..
வெரி சாரி ரெகுலர் யுடி கொடுக்க முடியாம போனதுக்கு, என்னோட வேலை இங்க எத்தனை பேருக்குத் தெரியும் தெரியல. சீரியஸ்லி ரொம்பவே கஸ்டமா போயிட்டு இருக்கு. எங்க ஹாஸ்பிடல் பக்கம், வீட்டுப் பக்கம்ன்னு எல்லா இடத்துலயும் கொரோணா. பத்தாதுக்கு இப்போ மறுஅப்டியும் லாக்டவுன் போடப்போறதா வேற பேசிட்டு இருக்காங்க. வயித்துல நெருப்பக்கட்டிட்டுன்னு சொல்வாங்களே அந்த மாதிரி தான் இப்போ போய் வந்துட்டு இருக்கேன். டைம் சுத்தமா இல்ல. சன்டே கூட லீவ் இல்லாம போகுது.
எழுத நேரமில்லாம கதையைக் கூட ட்ராப் பண்ணிடலாமன்னு கூட தோனுச்சு. சரி இன்னும் டைம் இருக்கே ட்ரை பண்ணுவோம்ன்னு எழுதுறேன். இன்னைக்கு உக்காந்து ஒரே மூச்சா எழுதிருக்கேன்.
எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க
லைக் அண்ட் கமெண்ட் பண்ண ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் தேங்க் யூ சோ மச்..
லவ் யூ ஆல்..

சாங்க் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே ...

எபி : தேடியுணைச் சரணடைந்தேன் - 18

மிகவும் அருமையான பதிவு வதனி ???.வெற்றியும்,மங்கையும், காட்டு ராணியைக் காண புறப்படுகிறார்கள்???.
 
Top