Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடல் சுகமானது 1

Advertisement

Naveenaraj

New member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் என் கதையின் முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
Last edited:
தேடல் சுகமானது 1

இனிய காலை வேளையில் சூரியன் தன் கதிர்களை மாய பூமியை நோக்கி செலுத்தி கொண்டு இருந்தது. மாய பூமி என்பது பூமியை போல அமைப்புடைய மற்றொரு கிரகம். ஆனால் இந்த மாய பூமியில் உள்ள மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் மந்திர சக்தி கொண்டவர்கள். மாய பூமியின் அரண்மனை பரபரப்பாக காணப்பட்டது. மாய பூமியின் அரசர் இந்திர வர்மன் நொடிக்கொருதரம் அரண்மனை வாயிலையே நோக்கி கொண்டு இருந்தார். அரசே தாங்கள் சற்று பொறுமையாக இருங்கள் எனது தமையன் ராஜ குருவை தக்க மரியாதையுடன் அழைத்து வருவார் தாங்கள் கவலை படவேண்டாம் எனக் கூறிக் கொண்டு இருந்தார்,மாய பூமியின் தற்போதைய ராணி நந்தினி தேவி. கவலை படாமல் எப்படி இருப்பது நந்தினி, இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு ராஜ குரு வருகைத் தருகிறார், அவர் என்ன கூறுவார் என்று கவலையாக உள்ளது. அதேநேரம் ஒரு காவலன் வந்து அரசரை வணங்கி நின்றான். அரசே வணங்குகிறேன், ராஜ குரு வந்துவிட்டார் எனக் கூறினான். இந்திரவர்மன் மற்றும் நந்தினி அவரை வரவேற்று அரண்மனை உட்பகுதிக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். குருவே தாங்கள் இத்தனை வருடங்கள் கழித்து என்னை பார்க்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரொம்ப மகிழ்ச்சி அடையவேண்டாம்
இந்திரவர்மா நீ செய்த பாவங்கள் உன்னை தொடர்கிறது, இந்த மாய பூமி அதன் அழிவை நோக்கி செல்கிறது. குருவே தாங்கள் என்ன கூறுகிறீர்கள் மாய பூமி அழிவை நோக்கி செல்கிறதா, இதற்கு உபயம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். அதற்கு ஒரே ஒரு உபயம் தான் உள்ளது, அது உன் மகளை நீ மாய பூமிக்கு அழைத்து வருவது தான். அரண்மனையில் இத்தனை காளோபரங்கள் நடந்துக் கொண்டிருக்க நம்ம ஹீரோ என்ன பண்ணிட்டு இருக்கான் அப்படின்னு அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 
உங்களுடைய "தேடல்
சுகமானது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நவீனா ராஜ் டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
நவீனா ராஜ் டியர்
 
Last edited:
என்னப்பா ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, நவீனா டியர்
நாலே வரிகள்தான் இருக்கு
 
குட்டியான பதிவு ஆனாலும் நல்ல பதிவு
 
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய முதல் நாவல் அதனால்தான் update சின்னதா இருக்கு அடுத்த அத்தியாயம் பெரியதாக இருக்கும்
 
Top