Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-18

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-18

ஹாய் சித்தப்பூ எங்க அவசரமா கிளம்பற...கேன்டின் வெளியே வந்த வேலுவிடம் கேட்டாள் சக்தி...

கொஞ்சம் அவசர வேலையிருக்கு சக்தி...அய்யோ சித்தப்பூ எனக்கு அர்ஜென்டா பணம் வேணும்...

அங்க உள்ள லாக்கர்ல வச்சிருப்பேன் எடுத்துக்கோ இந்தா சாவி...தேங்க்ஸ் சித்தப்பூ...கிளம்பற அவசரத்துல எங்கே போற என்று கேட்கவில்லை வேலு...

முதல் வகுப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டனர், ஐந்து வண்டியில் பத்துபேர் பத்திரமாக ஹெல்மெட்டை போட்டுக்கொண்டாள் சக்தி...

ஹே..ஹே ன்னு கத்திக் கொண்டு வண்டியை ஒட்ட ரோட்டில் போவோர் வருவோரும் ஒரு முறை திரும்பி பார்த்து சென்றனர்...

விழுப்புரத்தை தொடும் போது ஹை வேயில் மாட்டிக்கொண்டனர்...என்னடி ஒரே டிராபிக்கா இருக்கு...

மினிஸ்டர் வரார் போல பதினைந்து நிமிடம் ரோட ப்ளாக் பண்ணாறங்கடி தோழி ஒருத்தி சொல்ல...

அய்யோ வெயில் மண்டையை கொளுத்துதடி...ஹெல்மட்டை கழிற்றினாள்.. ப்ரி ஹேரை நன்றாக இப்படி அப்படி ஆட்டி விட்டு தலையை சரி செய்தாள்...

பக்கத்திலிருந்த காரில் ஒட்டினர் இருக்கையில் அமர்ந்து அவளையே வச்ச கண்ணை எடுக்காமல் பார்த்திருந்தான் சிவா..

சித்தப்பூ உன் பாப்பாவ பாரு..கிளாஸை திறக்காம பார்த்தனர்...பின்னாடி வனி வேற..கிளாஸ கட் அடிச்சிட்டு ஊர சுற்றுது பாரு...

ஆமான்டா மச்சான்..பணம் வேற வாங்கிட்டு போனா...நான் கிளம்பற அவசரத்தில கேட்கல...

தன் செல்லில் இருந்து சக்தியை அழைக்க..பின்னாடி அவள் பேக்கை வைத்திருந்த வனி..சக்தி அண்ணாகிட்ட இருந்து போன்...

ஏய் அட்டன் பண்ணாத வனி... சொல்லும்போதே ஆன் செய்துவிட்டாள் வனி..

லூசு கொடுடி..ஹலோ சிவா...

எங்கயிருக்க சக்தி..திரும்பி திரும்பி பார்த்து ...கண்டுபிடிச்சிட்டானோ ச்சே இருக்காது மனதில் நினைத்து..ஏய் எங்கயிருக்க கேட்டேன்...

சிவா..நான் கிளாஸ்ல ...சிவா கேட்கல நீ பேசிறது ஹலோ...ஹலோ தூரமா போனை வைத்து ச்சே நெட்வொர்க் ப்ராபளம்...

பல்லை கடித்தபடி அவளின் நடிப்பை பார்த்துக்கொண்டிருந்தான்...

கொய்யலே யார்கிட்ட..போனை வனியிடம் கொடுத்தாள்...பக்கத்து வண்டியிலிருந்த லாவன்யா, ஏன்டி நம்ம மச்சான்கிட்ட சொல்லிட்டு வர வேண்டியதுதான்...

அடிங்க யார் மச்சான் வாய் வத்தல பாக்கு போட்டுக்கும்...எனக்கு மட்டும்தான் மச்சான்...உங்களுக்கு எல்லாம் என் டார்லிங், அண்ணா...

ஏய் நம்ம போன் , நம்ம அக்கா, நம்ம வண்டி சொல்லுவோமில்ல அதுப்போல...நம்ம மச்சான் சிவா...இப்போதான் உன்ற புருஷன்..போன வருஷம் எங்க கணவுகன்னன்...புரிஞ்சிக்கோ...

அலையாதீங்கடி...கட்டின பொண்டாட்டிக்கே படிய மாட்டான்...இவளுங்க வேற...

பாப்பா ...கையால் வேலு சைகை காட்ட..அவள் எங்கே பார்த்தாள். தவளை தன் வாயால் கேடும் போல இந்த சக்தி இப்படி பண்றாளே... போனை எடுத்து வனிக்கு போட...

சக்தி, வேலு போன் செய்யறாரு..சிவா திரும்பி வேலுவை முறைக்க ஹீ..ஹீ சும்மா சிவா என்றான்...

வனி போனை எடுக்காதே...சிவாதான் போன் போட சொல்லிருப்பான்

ஏய் சக்தி போர் அடிக்குதுடி உங்க ரொமன்ஸ எடுத்து விடுடி...

அதை ஏன் கேட்கிற உமா..படிக்க விட மாட்றான்..தினமும் மேட்டர்தான் போ...அடிக்கடி இடுப்பு புடிச்சிக்குது..

நீ கொடுத்து வச்சவடி..நீ லவ் பண்ணவனே கல்யாணம் செஞ்சிருக்க.. அதுவே மனச ஹாப்பியா வச்சிக்கும் சக்தி...

ம்ம் இன்னிக்கு காலையில நான் கைவிரலை தெரியாம கட் பண்ணிட்டேன்... துடிச்சிபோயிட்டான்..கண்ல கண்ணீரா வருது..இங்க பாரு சிவா சின்ன காயம்தான் சொன்னேன் கேட்க மாட்டான்..

உடனே என் விரலை எடுத்து சப்பிட்டான்...என் உயிர் வரை தீண்டிச்சிடி...அப்பறம் நீ சாப்பிட மாட்டே சொல்லி ஊட்டிவேற விட்டான்...

அதில் ஒரு புத்திசாலி அப்பறம் ஏன்டி சிவா போன் செஞ்சா கட் பண்ணிட்ட...

இப்படி கேட்டாளே... சக்தி சமாளி...அய்யோ உனக்கு தெரியாது..நீங்க கல்யாணம் ஆனவங்க இல்ல...காலையிலே அதுக்கு கூப்பிட்டான்..நான் காலேஜில டெஸ்ட் இருக்கு சொல்லிட்டு வந்துட்டேன்...

ஏன்டி சிவா பாவமில்ல...சக்தியின் மைன்ட் வாய்ஸ் விட்டா தலை கீழ தொங்க விட்டுருப்பான்...நானே அவன்கிட்ட இருந்து தப்பிச்சி வந்திருக்கேன்...

அய்யோ பாப்பா இப்படி உளராதே...பாப்பா வாயை அடக்கு..வேலு

திரும்ப சிவா போன் போட..சக்தி அண்ணா கால் செய்யறாரு..

சக்தி காலை அட்டன் செய்தாள்... என்ன சிவா கிளாஸ கவனிச்சிட்டு இருக்கேன் சும்மா போன் போடாதே சொல்லிட்டேன்...

ஏய் திரும்பி லேப்ட்ல பாருடி...சக்தி திரும்பி பார்க்க கார் கண்ணாடியை இறக்கினான்...

சிவ்வா...போன் கையிலிருந்தி நழுவ...வா கண்களால் அழைத்தான்...பயத்தில் கை உதற ஆரம்பித்தது ,ம்ம் வரேன்...வனிதாவும் பார்த்தாள் , அண்ணா இங்கே இருக்கா... டிராப்பிக் கிளியர் செய்தார்கள்..

வேலு இறங்கி போய் சக்தி வண்டியை எடுக்க...நீங்க போயிட்டே இருக்க சக்தி வந்துடுவா...வனிதாவை கூட்டிக்கொண்டு வேலு சிறிது தூரத்தில் பங்க கடையின் முன் நிறுத்தினான்...

சொல்லக் கூடாதா வனி...சிவா முழுசா கேட்டான்..

போச்சு என்ன நடக்கபோதோ வனிதா சொல்ல.. ஜூஸ் வாங்கி வனிதா கையில் கொடுத்தான்..குடி..

காரின் கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தாள்... ஒரமாக காரை நிறுத்தினான்...

தலையை கவிழுந்து ஒரக்கண்ணால் பார்த்தாள். பெரு மூச்சை விட்டு ஆரம்பித்தான்...காலேஜை கட் அடிச்சிருக்க சக்தி சின்ன பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லுறேன்...நீ திருந்த மாட்டியா...

அது...அது..

வாயை மூடு...

நெட் வொர்க் ப்ராபளம் ஹா ஹா...என்னைய கேன பையன் நினைச்சியாடி...அறிவிருக்காடி எப்படி நமக்குள்ள நடக்கற விஷியத்தை பேசுவே...பச்சை பச்சையாக திட்டினான்..

பணக்கார வீட்டு பையன் டிசன்ட்டா இருப்பான் நினைச்சா..ச்சே இப்படி பச்சையா திட்டுறான்.ஐய்யோ காது கொடுத்து கேட்க முடியிலையே...பிறகு தினமும் மேட்டரா செய்யுறேன்...என் மானமே போச்சு அந்த பிள்ளைங்க என்னை எப்படி பார்ப்பாங்க...அப்போ படிக்கறதில்ல..எப்படா இவன்கூட ரோமன்ஸ் பண்ணலாம் காத்திட்டு இருக்க..ப்ளு ப்ளு வா திட்ட ஆரம்பித்தான்...

கொஞ்சம் நிதானித்து...முதல்ல காலேஜிலே விடுறேன்...

சிவா ஃப்ரன்ட்ஸ் வேற மாதிரி நினைப்பாங்க..கீழே குனிந்து காலை பிடித்துக் கூட கெஞ்சிறேன் ப்ளீஸ் சிவா இன்னிக்கு மட்டும் அலோ பண்ணு...

முடியாது... ப்ளீஸ் ப்ளீஸ் சிவா சிவா கண்னை சுருக்கி கெஞ்ச.. அவன் மனம் இறங்கி, இன்னைக்கு ஒரு நாள் தான்.. இதுபோல நடந்தது... வெளியூர்ல வேற காலேஜில சேர்த்துடுவேன்...

ப்ராமிஸ் சிவா இதுபோல் நடக்காது...ம்ம் சீக்கீரம் வந்திடனும்...

சரி சிவா என் பூஜ்ஜீ சொல்லி அவன் கண்ணத்தில் முத்தமிட்டால்...

ச்சீ...போடி தொடாதே என்னை...திரும்ப கையால் கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டால்... சும்மாயிரு வண்டி ஒட்டுறேன்... கே.எப்.ஸியில் இறக்கி விட்டான்..

தோழிகள் அனைவரும் ஒன்று கூட கேக் வெட்டி பர்த் டே கொண்டாடினர், அதை செல்லில் படம்பிடித்து ஸ்டேட்ஸ் போட்டார்கள்....

என்னடி சக்தி மச்சான் பயங்கற திட்டு போல...

ஏய் உனக்கு அண்ணா...

ஆமாம் எங்க ஊர்ல பெரிய வீட்டு பொண்ணு சந்தியா என்று பெயரு... உன் புருஷன் கூட தான் சுற்றிட்டு இருக்கு..

போடி என் சிவா பத்தி எனக்கு தெரியும்...

ஏய் புருஷன கைக்குள் போட்டுக்கனும் சக்தி... காலம் கெட்டு கிடக்கு..அந்த பொண்ணும் சிவாவும் கல்யாணம் செஞ்சிக்கலாம் ஐடியாவுல இருந்தாங்க கேள்விப்பட்டேன்..அந்த சந்தியாவும் பால்பண்னை வைச்சிருக்கு... அதுவும் சிவாப்போல பிஸினஸ் செய்து... சோ சேம் எண்ணங்கள் ஈர்க்கும் சக்தி...

இதுயென்னடா புதுச இன்னொரு கேரக்டரு...சக்திக்கு எவ்வளவு வில்லிங்க...முளைச்சிட்டே இருக்காங்க... இந்த சிவா வேற கொஞ்சம் கருப்பா பொறக்க கூடாது... நம்மளவிட கலராயிருக்கான்...அதை மனதில் ஏற்றுக்கொள்ளவில்லை சக்தி...இவ்வளவு நாள் இருக்கேன் நம்மளையே சீன்ட மாட்டான்..இன்னொரு பெண்ணா நெவர்...

ரொம்ப நன்றிடி உன் அறிவுரைக்கு...

சக்தி பக்கத்தில கோவில் இருக்குல்ல..அங்கே என் ப்ரன்ட் வரச்சொல்றான்...

கோயிலுக்கா...

ஆமாம்டி பெயரு பாபு...லாஸ்ட் இயர் நம்ம காலேஜ் தான்...அவன் லவ் பண்ணுற பொண்ண கூட்டிட்டு ஊர விட்டு ஓடி வந்துட்டான். கல்யாணம் செய்ய போறானா அதான் நம்மள கூப்பிடுறான்...

சரி அதுக்கு நாம் ஏன் போனோம்...சக்தி கேள்வி கேட்க..

சக்தி நீ காலேஜ் ஒனர் பொண்ணு...உன் தலைமையில கல்யாணம் நடத்துனும்மா.. தாலியை நீ எடுத்துக் கொடுக்கனும் ஆசைப்படுறான்...

அப்படியா... நமக்கு பேன்ஸ் அதிகமாயிட்டு...போகலாம் வாங்க. நல்ல காரியம் செய்யலாம்.. கோவிலுக்கு அந்த குரூப்பே சென்றது... கோவில் உள்ளே நுழையும் போதே செல்பி எடுத்து குரூப்பில் போட்டாள் சக்தி...இன்றைய தினத்தில் போட்டோவை குரூப்பில் அப்டேட் போடுவதுதானே ஃபேஷன்...

மதியம் 3 மணிக்கு போலிஸ் ஸ்டேஷனிலிருந்து சிவாவுக்கு போன் அடிக்கப்பட்டது...போனை எடுத்துப் பார்த்தான் ,இன்ஸ்பெக்டர் ஹரி பேசறேன்டா...

சொல்லு ஹரி நல்லாயிருக்கீயா..ம்ம்

மச்சான் அவசரமா ஸ்டேஷனுக்கு வறீயா..ஹாங் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாடா..

ஆமாம்டா தீடிரென்று...சாரிடா சூழ்நிலை சரியில்ல அதான்..

சக்தி இங்கதான் இருக்கா கொஞ்சம் சீக்கீரம் வறீயாடா...

என்னது சக்தி எங்கே அங்க வந்தா...தோ வரேன்... பைக்கை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில போனான் சிவா..

-----தெறிக்க விடுவான்.
 
Nirmala vandhachu ???
 
அருமை
கல்யாணம் செய்து வச்சு
போலீஸ்ல மாட்டியாச்சா
 
Top