Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..9

Advertisement

சந்தியாவுக்கு லேபர் பெயின் வரும்போது, அந்த வலிய அப்படியே feel பண்ண முடியுது.😮

பேபியை மீனு கைல வாங்கும் போது கண்ணு கலங்கிடுச்சி. 🥺🥺🥺

எப்படியோ அத்தைய கலங்கடிச்சு ஒரு வழியாக்கி, அத்தை மடி மொத்தையடினு, வந்துட்டா அத்தைகிட்ட தேவதை.🧚‍♀️

ஆமா 😍😍😍😍 வந்துட்டா
 
வேற லெவல்,உங்கள் எழுத்து நடை என்னை திக்குமுக்காட செய்துவிட்டது சூப்பர், சூப்பர் 🧡🧡🧡🧡🧡🧡🧡கண்மணி சிஸ் 😘😘😘😘😘😘😘😘😘😘😘

அருண்மொழி தென்றல் மீனா சந்திப்பு மிகவும் ஆத்மார்த்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது 💞💞💞💞💞💞💞💞💞💞.

பரிதவிப்புடன் சிறுமி ரூபத்தில் தென்றல் மீனா அவளை ஆசுவாசப்படுத்தும் அன்னையாய் அருண்மொழியின் மென்மையான, நம்பிக்கையான மென்மொழிகள்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.


தேவதை தங்கம் பிறப்பெடுக்க அருண்மொழி -தென்றல் மீனா ஒருவரை ஒருவர் அறியவே வேண்டும் என்பதே கடவுளின் சித்தம் போல 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

Thank you so much 💖 narmadha sis 😊💕
 
அருமையான பதிவு
தென்றல் அருண்
கலக்கமும் இதமுமாக இனிமையான
புது வரவோடு சந்தித்த இந்த
சந்திப்பு தித்திப்பு

தித்திப்பு 😍😍😍😍

Thank you so much sis ❤️❤️
 
Lovely update 😍😍😍
நாயகன் _ நாயகியின் முதல் சந்திப்பு நெகிழ்ச்சியான, நெகிழ்வான, புதிய ஜீவனின் வரவுடன் கூடிய நேர்மறையான தருணத்தில்.... மிக அருமை 🥰🥰🥰🤗🤗🤗👌👌👌
View attachment 6209

Wow wow wow 🥰💕 picture super..
Thank you so much sis 🥰
 
Top