Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய் - 21(1)

Advertisement

Lovely episode, Kanmani ma, as usual, 🥰 🥰 🥰 It would have been lovelier if Vitharth wrist got broken, we all take so much joy in punishing a useless fellow 😁😁😁

பிடிச்சதுக்கே அழுதுட்டான்.. ஒடைச்சு இருந்தா.. பாவம் கதறி இருப்பான் பீச்னு பாக்காம😆😆😆😆😆
 
😍😍😍😍 மொழி ஓவர் காதல் வசனம் பேசுறியே 😘😘😘😘😘 உன்னை போய் சாமியார் என்று நினைச்சு கிட்டு இருக்கான் மாதவன் 🤩🤩🤩🤩🤩🤩🤩இங்க இவன் கடலும் அலையும் என்று வில்லன் கிட்டயே காதல் வசனம் பேசி கிட்டு இருக்கான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

மொழி தென்றல் இரண்டு பேரும் விதார்த்தால் என்ன செய்ய முடியும் என்று கொஞ்சம் அலட்சியமா இருக்காங்க 🧐🤔🧐🤔🤔🤔🤔

இந்த விளங்காத விதார்த் கைய உடைச்சதோடு வாயையும் உடைச்சு விட்டுருக்கணும் 🤬🤬🤬🤬🤬🤬🤬


இவங்க என்னவோ ஜாலியா லவ் பண்ணி கிட்டு இருக்காங்க 🤩🤩🤩🤩 நமக்கு தான் பக்கு பக்குன்னு இருக்கு 😱😱😱😱😱😱

பக்கு பக்குன்னு எல்லாம் இருக்க வேணாம்🤣🤣🤣🤣 நார்மலா இருங்க..... அவ்ளோ பெரிய ஆப்பெல்லாம் வைக்க மாட்டேன். Just கொஞ்சம் சின்ன ஆப்பு தான் 🤭🤭🤭🤭🤭🤭🤭 thank you so much for your comments sis ❤️❤️
 
Top